பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

=%ணப்பித்தம் அதன் பின் அவர்கள் சந்திக்காமல் போகவில்லை, சந்தித் 'தார்கள். குழந்தை குறுக்கிடாமலும் இருந்ததுண்டு. எனினும் அவன் நெஞ்சில் ஒரு பயம். ஆனந்த மயமான கா37 கேணை எதிர் நோக்கித்தான் மரகதம் அந்த முதல் நாள் இரவு! துரை சாய்த்திருப்பாள் . எத்தனையோ" வருஷ காலமாக, எட்டாத இன்டாக் கனலாக அவள் மனசில் , தங்கித் தவம் கிடந்த அன்றைய இரவு அப்படிப் பாழ்பட்டுவிட்டதே. அதனல் . அவள் மனம் புண்ணடைந்திருக்குமோ? அதனால் அலருக்கு, குழந்தை மீது வெறுப்பேற்பட்டிருக்குமோ? இந்தக் குழந்ணை நாசினால், வியாது. மீறாத கனவனை அடையவில்லை கொன்றும், இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டோமே என் 2 அலrst எண்வாளோ? அதனால் அவள் மலரி {{ாடர் ந போவாளோ? - சுந்தர மூர்த்திக்கு அந்த ஒரு நாள் இரவு அனுபவத்தின் - மீழ பற்பலவிதமான எண்ணங்களும் உண்டாகிக்கொண்டே, மரகதம் இப்போது தனியாகத்தான் இருக்கிறாள். அக்காகூட ஊருக்குப் போய்விட்டாள். இப்போது அவள் குழந்தையை எப்படிக் கவனிக்கிறாள்? - சுந்தர பூர்த்தி அதையும் சுவனிக்கத்தான் செய்தான்; என்றாலும் அதிலிருந்து அவ்னால் எதுவும் நிர்ணயிக்க முடிய வில்லை. எனவே அவள் மரகதத்தின் ஒவ்வொரு அசைவை யும்கூட அளவிட்டுக் கொண்டிருந்தான், ஆனால் மரகதமோ ?-~- 4.மரகதம் தன் னேத் தானே அளவிட்டுக்கொண்டிருந் இரண்டாம் தாரிஃngtய்' வாழ்க்கைப்படப் போகிறோம் எமன்'! 50 ஆ: மரகதம் அறிந்தபோதிலேயே அவள் அதைப்பற்றி எந்த ததக் கவலையும் படவில்லை. கிட்டப்போகும் வழக்க மாக இருக்கும் இரன்டாம். கலியாண மாப்பிள்ளையான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/56&oldid=1270232" இலிருந்து மீள்விக்கப்பட்டது