பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலாட்டு - சிழவகை இராமல் வயசு மாப்பிள்ளையாக இருந்ததொன்றே அவளுக்கும் சமாதா6 2ம் தந்தது. குழந்தையுள்ள கேப்டன. யிற்றே என்றாவது, இறந்துபோன மனைவியை எண் ணி மறுகுவாரோ என்னாவது அவள் எண்: விப் , - பார்க்க வில்லை . . ஆனால், சுந்தரமூர்த்தி நினைத்ததுபோல், மரகதத்துக்கு முதல் ஏமாற்றம் முதல் இரவின்போது நிகழவில்லை. அதற்கு முன்பே நிகழ்ந்துவிட்டது. மரகதத்தைப் பெண் அழைத்துக்கொண்டு வந்து உள் வீட்டில் விளக்கு, முன்னால் வைத்திருந்தார்கள், தலையிலே கொத்துப் பூ: கழுத்து நிறைந்த நகைகள். முகத்திலே புது - மணப் பெண் எனின் மோஹாம்; : நரகம்.......... . குனிந்த தலை நிமிராமல் அந்தப் புது வீட்டில் உட் கார்ந்திருந்தாள் , மரகதம், அப்போது சுந்தரமூர்த்தியின் பிள்ளை மணி - தளர்நடை நடந்து அங்கு வந்தான்: - உடனே அக்கா அவனைத் தூக்கி மரகதத்தின் மடியில் விட்டு, “இந்தா பாருடா இது தான் - அம்மா? என்று அறிமுகப்படுத்தினாள். குழந்தை அவளை ஒருமுறை 'குர்' என்று பார்த்துவிட்டு, ' அக்காவிடம் பாய்ந்து ஒட்டிக் கொண்டது. அதற்குள் பக்கத்திலிருந்த பாட்டி 'பெத்த அம்மா தான் அம்மாவா? இவளும் ' அம்மா தான்!” என்று சொன்னாள். மரகதத்துக்கு . அப்போதே சுருக்கென்றது, 'கல்யா ணம் பண்ணி, 'புருஷனோடு இன்பமாக இருக்கலாம் என்று தான் - வத்தாள்... ஆனால் - தாலி கழுத்தில் ஏறு முன்டேம் தனக்கு 'அம்மாப்' பட்டமா? அதற்குள் தன் மடியில் குழந்தையா? அதற்குள் நான் தாாேராகி வீட்டேனா?........"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/57&oldid=1270233" இலிருந்து மீள்விக்கப்பட்டது