பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணப்பித்தம் அவளுக்கு அந்தப் பொழுதில்தான் நெஞ்சம் திடுக்கிட்டு விட்டது. என்றா லும் அதனால் அவள் மனங்கலங்கி அழுது வி ...சில்லை. அதன்பின் மணவறையில் நிகழ்ச்சியின் போது கூட, அவளுக்குக் கண் 83ர் வரவில்லை, ஆனால், அந்த நிகழ்ச்சியால் சுந்தரமூர்த்தி எதிர்பார்த் த,துபோல் அவன் மனசில்) கசப்புணர்ச்சி எதுவும் ஏற்பட்டு விடவில்லை. அவளுக்கு ஏமாற்றம் தான் ஏற்பட்டது. கா தx) எதிர்பார்த்துத்தான் அவள் கல்யாணம் செய்து கொண்டாள். என்றாலும் காதலுக்கு அடிப்படையான தாய்மை உணர்ச்சி அவளிடம் தலை தூக்காவிட்டாலும் மக்கிப் போகவில்லை. எனவே அவள் அந்தக் குழந்தையைக் கண்டு பரிதாபம்தான் பட்டாள், - இருந்தா லும், சுந்தரமூர்த்திக்கு அவள் மனசை அளத்து இடை:ே/yரட்டுவிட முடியவில்லை. திகைத்தான். குழந்தையோ இத்தனை நாள் பழகியும் தன்னிடம்தான் பாய்ந்து ' வருகிறதே - இதய, அவளிடம் போக மாட்டேன் என்றது. அதனால், அ:3வகள்! அதனிடம் , பிரியமாயில்லை என்று நிர்ணயித்து , விடகம்:கா?........ - : .

மரகதமேjr அந்தத் தாயில்லாக் குழந்தை மீது பரிதாபப்

உட்டான். நானும் நாளை தாயாகிவிடக் கூடும். அப்போது என் குழந்தையையும்) க.வவிக்கத் தானே . வேண்டும். அன்று "தலைப் பிள்ளை ஆண் பிள்ளையாகப் பிறக்கட்டும்" என்று அத்தை' ஆசீர்வதித்தாளே. எனவே இப்போது பிள்ளையில்லை டெசன்,ஜல், எப்படியோ ' ஒரு வருஷத்திலோ இரண்டு வருஷத்திலோ எனக்குப் பிள்ளை பிறக்கத்தானே போகிறது! அந்தப் பிள்ளையை உதறித்தள்ள முடியுமா? “ ஆனால், கலியாணம் ஆன அன்றே குழந்தையா? கட்டிய புருஷனுடன் பழகி நாலு வார்த்தை கூச்சமில்லாமல் பேசுவதற்குள்ளேயா குழந்தை? முதல் இரவின் சந்திப்பி லேயே குழந்தையின் கூக்குரலா? - ' . ' . . தவித்த பிறக்கத்திலோ வாயில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/58&oldid=1270234" இலிருந்து மீள்விக்கப்பட்டது