பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரணப்பித்தம் " நல் லrrத் தூங்கினான். கொட்டுக் கொட்டென்று விழித்துக் கொண்டிருக்கிறான்” என்று கூறிக்கொண்டு - வீட்டுக்குள் சென்று மணியைக் கையில் தாக்கிக் கொண்டு வத்தாள் பூரகதம். இந்தா பாருடா அப்பா, போ” என்று காட்டினாள். சுந்தரமூர்த்தி கைகளை நீட்டினான். மணி அவனிடம் போக மறுத்துவிட்டு, மரகதத்தைப் பார்த்து *' இம்பா இம்பா” என்று ஏதோ சொன்னான். கவர மாட்டாயா?" ம்பாஈம்டா .?? - :

  • 'அவனுக்குப் பால் வேணுமாம், அதான் அப்படி!”

அடேடே! அவள் பாஷையை நீ கூடக் கத்துக் ' டன்ேனே ? சுந்தரமூர்த்தி உள்ளே சென்று படுக்கையில் அமர்ந் தான். அவன் மனசில் வெளியிலிருந்து வரும்போதே சரச எண் ணங்கள்தான் தலை தூக்கி நின்றன. எனவே தான் அவன் "மரகதத்துக்குப் பூ கூட வாங்கி வந்திருந்தான். எனவே அவன் விளக்கை இறக்கி வைத்துவிட்டு மரகதத்தின் வரவுக்காகக் காத்துக்கொண்டிருந்தான், " ஆனால் மரகதமோ கூடத்தில் உட்கார்ந்து, குழந்தையை உறங்கப் பண்ணிக்கொண்டிருந்தாள்; ஆனால் குழந்தையோ உறங்கலாட்டராமல் அடம் பிடித்துக்கொண்டிருந்தான். சுந்தரமூர்த்தியால் அதுவரை தாங்க முடியவில்லை.

  • 'கரகதம், தூக்கம் வரல்லே ? வாயேன்.”

“எனக்கு வந்தால் போதுமா? மணிக்கு--" சுந்தரமூர்த்தி பதிலே பேசவில்லை. அன்று மணி தன்னிடம் வராததைக் கண்டே அவனுக்கு மரகதத்தின்மீது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/60&oldid=1270236" இலிருந்து மீள்விக்கப்பட்டது