பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- தாலாட்டு - 59 நம்பிக்கை ஏற்பட்டது. குழந்தையை அவள் நேசிக்கிறாள் என்று பட்டது.. 'ஒரு மட்டும் என் எண்ணம் பாழடையாமல் போயிற்று: - சுந்தரமூர்த்தி ஏதேதோ எண்ணிக் கொண்டு படுத்துக் கிடந்தான். வெளியில் கூட்டத்தில் மரகதம் ஏதோ தாலாட்டிப் பாட்டைப் பாடிக்கொண்டே மணியை! உறங்கட் பண்ணிக் கொண்டிருந்தாள். . அந்தத் தாலாட்டு மணியை மட்டும் உறங்க வைக்க வில்லை; சுந்தரமூர்த்தியையும், நிம்மதியோடு " உறங்க வைத்தது. - 1950 '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/61&oldid=1270237" இலிருந்து மீள்விக்கப்பட்டது