பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரிசங்கு சொர்க்கம் சேந்தி :2 21:ங்கி வெகு நேரம் ஆகவில்லை. என்றாலும் அடி வானம் கடல் மட்டமும் ஒன்றோடொன்று முயங்கி, இனம் தெரிவ:ாமல் கலந்துவிட்டன. இளவேனிற் காலம், ST'கே:, வானத்தில் மேகக் கறை இல்லை. நிர்மலமான வான் 2.மண்... கத்சில்) நட்சத்திரங்கள் பொட்டுப் பொட்டாய்ப் பூத்திருந்தனர். கடற்காற்று பரபரத்துச் சவுக்குமரத்தோப்பில் சீட்டியபட்டத்து வீசிற்று. நிர்மலர வேண்டுமென்று தான் கடற்கரைக்கே வந்திருந் 'தாள். தன் சரீரத்தில் இனந்தெரியாது உறுத்தும் அந்த புர்காத நச்சரிப்புக்கு மாலை மயக்கமும், சீதம் புரையோடிய கடற்காற்றும் ஹிதம் தரக் கூடும் என்று நம்பித்தான் வந்தார். ஆனால், கடற்காற்று அவளுக்கு எதிர்பார்த்த ஓ)தஃகத்தைத் தரவில்லை. அவளது அங்க அவயவங்களில் தட்{g A. நிதித்துப் புகுந்து விளையாடும் அந்தக் காற்று ஹிதம் தருவதற்குப் பதிலாக 1. மயிர்க்காலெல்லாம் கூசிச் சிணுங்கும் - - 24ல் ப்ரிப்டைத்தான் தந்தது. அவள் சேலையை இழுத்து மூடி உடம்பைப் போர்த்திக் கொண்டாள், காற்றின் பரபரப்பில் வரிசை குலைந்த பயிர்ச் சுருள்கள் கன்னத்திலும் காதிலும் தொட்ட.சைந்து புரள்வது இன்பக் கிளுகிளுப்பை உண்டாக் ஒன, உடம்பில் ஒவ்வொரு அணுவிலும், விஷ வேகம் கொண்ட ... ஜீவரசம் ஓடிப் பாய்வது போன்ற உணர்ச்சி; சிதிலிட்ட உணர்ச்சி..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/62&oldid=1270238" இலிருந்து மீள்விக்கப்பட்டது