பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'க்ஷணப்பித்தம் தியம் இருப்பல்ல; உருக்கு!” என்றாள் அந்த லேடி டாக்டர். நிர்ல;r" பதில் சொல்லவில்லை, அவளுக்கும் அதுதான்

  • ந்தேகம். தன் வைராக்கியம் இரும்டா, உருக்கா?

» கலா" (மீண்டும் பேசினாள்: ** நிர்மலா, உன் நோய்க்கு, 3.4 "நந்தே கிடையாது. சில நோய்களுக்கு அதன் விஷமே - தான் மருந்து, நீ பேசாமல் கல்யாணம் பண்ணிக்கொள்!

  • 5:21.ளக்கு வே !ty பேச்சில்லை” என்றாள் நிர்மலா. ஆனால்

பேச்சில் 1.1ழைய விவரமில் லை. தளர்வு தலை காட்டிற்று. அந்தத் தளர்வு இதழ்க்கோணப் புன்சிரிப்பில் தன்னைத்தானே காட்டிக் கொடுத்தது... 'கடற்காற்றின் விபத்தில் சொக்கிக் கிடந்த நிர்மலாவுக்குக் கமலாவின் பேச்சு நினைவில் உறுத்தியது. அவள் சொல்வது போல் செய்வதா அல்லது...? அவள் மனம் ஊசலாடியது. - 24்சலாடும்போது தலை கிறுகிறுத்தாலும் இன்பம் இருக் கிறது. நிர்மலா அந்த இன்பத்தில் கிறுகிறுத்துக் கொண் சுத்தாள்.

  • . கடற் காற்று இருளின் அமைதியிலே நடுச்சாம 'நாய்

பால் காரண காரியம் தெரியாமல் ஓயாது குரைத்துக் .. கொண்டிருந்தது. பரிமளா அந்தக் கல்லூரிக்கு ஆங்கில போதகாசிரிய ராக வேலை ஒப்புக்கொண்டு அதிக நாள் ஆகவில்லை. இதற்கு !!மன்பெல்லாம் அவள் பெண்கள் கல்லூரியில் தான் வேலை 4.Jார்த்திருக்கிறாள். இந்தக் கல்லூரியிலும் பெண்கள் இருந் தார்கள். ' கடலில் காயம் உரைத்த மாதிரி சொல்லுக்கு இருந்தார்கள். ஆரம்பக் காலத்தில் அவள் ஒரு ஆண்கள் - கல்லூ கியில் வேலை ஒப்புக்கொண்டாள். அந்த அனுபவம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/66&oldid=1270242" இலிருந்து மீள்விக்கப்பட்டது