பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சணப்பித்தம் தேக்கட்டு கண்னை இருக்காது. முகத்திலே களை இருக்கும். இருந்தாலும் சோகை பிடித்தது போன்ற பசப்புக் கவர்ச்சி, இந்தப் பாட்டை! மறைக்க அவள் எந்த நவநாகரிக அலங்கார சாதனங்களையும் நாடவில்லை. அதற்குத் தேவையு - இதனால், மசாலாலர்கள் 'புரொபஸர் நிர்மவரவுக்கு ஒரு வேளை டி.வி.ukாயிருக்குமோ? ஆளைப் பார்த்தால்-? என்று பேசிக் கொண்டரர்கள். டி. பி, தன் குணத்தை பனிக் காட்டாமல் வளர்வதில்லையே. அவளுக்கு டி. பி. அல்ல, அது கான்சர், ஆம், கான்சர் தானே வெளிக்குத் அதரியாமல் வளர்ந்து எரிமலைபோல வெடிக்கும் நோய்! ' அவள் மனசில் கிடந்து உறுத்தும் அந்தக் கவலை...அந்தக் அது ஒரு தனிக் கதை, அப்போது அவள் பருவ கால யுவதி. ஆண்மையுள்ள எவனும் ஒரு கணம் வெறித்துப் பார்க்கும் தளதளக்கும் தேகக் கட்டு. முகத்தில் சட்டை உரித்த பாம்பைப்போல் மோகனக் கவர்ச்சி; அந்தக் கண்களும் பாம்புக் கண்கள். யாரும் அதை எதிர்த்து ஐந்து நிமிஷம் பார்க்க முடியாது. பெ:17துவாகச் சொன்னால் அவள் அழகி; நல்ல அழகி. அந்த இளமைக் காலத்தில், அவள் வாழ்வையே சோதனை பாக்கிவிட்ட அந்த நாடகம் - - சீதாரா:கன்-அவன் ஒரு இளங் கவி. வாலிபப் பருவத்தின் கண வுகளையும், சொர்க்க மண்டல சொப்பன அவஸ்தைகளையும் சொல்லில் வடித்திறக்கும் கவி. அவன் கலிகளெல்லாம் பாக்தாத் காலிதாவின் அந்தப்புரத்தின் கஜல். '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/68&oldid=1270244" இலிருந்து மீள்விக்கப்பட்டது