பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணப்பித்தம் நிர் 3:7லா தன் சத்திராபிடளை, தன் துஷ்யந்தனை, தன் கசனை... இழந்து வேறொருவனை மணக்க விரும்பவில்லை. எனவே வைராக்கியம் சித்தத்தோடு கன்களித்துறவு பூண்டு இரவுப்தக்க எண்ணினாள். இது பழைய கதை. நடந்து பதினைந்து ஆண்டுகள் . ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு அவள் தன் வாழ்க்கையில் wளக்கம் தே..- {1,0யன்றதுண்டு. சீதாராமனும் நானும் ஆத்த 4மணமுடையவர்கள் தாமா? அல்லது . இல்லை தென்றல்: இறுதிக்காலத்தில் இருவரும் வேறு படுவா , னேன்! நான் காதலித்தது சீதாராமனின் மோகன ரூபம் : தானா? இல்லை. 'காவிய சொரூபமான காதலனை அவரிடம் தான் உருவகப்படுத்திக்கொண்டேனா? அப்படி.' பா:ஜன், சீதாராமன் என்னிடம் கண்டது வெறும் சதைப் பிடிப்பின் கவர்ச்சியைத்தானா? அப்படியானால் எங்கள் - வளர்ச்சியில் நாங்கள் வெவ்வேறு திசை நோக்கிச் செல்லும் யாத்திரிகர்கள் தானா? ஏதோ அகஸ்மாத்தாக இருவரும் ஒ ஸ்தலத்தில் சந்தித்தோமா? சந்தித்து விலகிவிட் . டோமா? ஒரு வேளை அந்த ஸ்தலத்திலேயே நாங்கள் - ஒன்றுபட்டிருந்தால் எங்கள் இருவர் பாதைகளும் ஒன்ற உயிருக்குமா? யாராவது ஒருவர் மற்றொருவருக்காக விட்டுக் கொடுத்திருக்கமுடியுமா? அன்று நாங்கள் சந்தித்த திரிசங்கு ஸ்தலத்தையே எங்கள் சொர்க்கமாக்கி யிருக்க , {முடி7" தா?... - இதற்கெல்லாம் விளக்கம் அ.கப்படவில்லை. கண்ணைக் . கட்டிவிட்டால், எந்தத் திசையில் செல்கிறோம்' என்று எப்படித் தெரியும்? அவள் சென்றுகொண்டிருந்தாள், ஆனால் திசைதான் தெரியவில்லை. இந்தப் பதினைந்து ஆண்டு கனாகத் தெரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/70&oldid=1270246" இலிருந்து மீள்விக்கப்பட்டது