பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூன் வாழ்வில் நேர்ந்துவரும் இந்த விபரீத உணார்ச்சியை நிர்மலா ஒதுக்கித் தள்ள முடியவில்லை. வகுப்பிலோ எங்கு . ரங்கநாதனைக் கண்டாலும், அவள் கண்கள் அந்தப் . பக்கம் திரும்ப நினைத்தன. அதை அவள் தடுக்க' [டிய ' வில்லை . இந்த வேதனையை, தன் வைராக்கியத்தை முறியடிக்கும் புது. உணர்வை அவள் தனக்குத்தானே ஆராய்ந்து பரர்த்தாள். . ', இதென்ன இது? ரங்கநாதன் எத்தனை பிள்ளை? . பதினெட்டு வயதுப் பிள்ளையை, முப்பத்தியேழு வயதுப் பெண் காதலித்ததாகக் கதைகளில்கூட, நான் படித்த தில்லையே! ஆல்பிரெட் எச். மைல் sஸ் என்பவர் எழுதிய 'கா தலும் பிராயமும்', என்ற கதையைக்கூட்டப் படித்திருக் கிறேன். ஆனால், அதில் ஐம்பது: ' வயதுக்கு மேலான கிழவன், பதினெட்டு வயதுக் குமரியை மணப்பதாகப் புட்டித் தேன், ஆசிரியர் கூறும் காரணம் கூடப் பொருத்தமாய்த் தான் தோன்றிற்று. இந்த மாதிரி உதாரணத்துக்கு கதையைப் படிக்க வேண்டாம். நம் நாட்டில் முதியவர் களுக்கு இளங்குமரிகளை விவாகம் பண்ணுவது இன்றும் நடந்துவரும் காரியம். இருபாலரும் விரும்பியே மணந்து கொள்ளும் விதங்களும் இருக்கின்றன. ' “ ஆனால் வயதுக்கினிய பையனை மூத்த பெண்ணொருத்தி கல்யாணம் பண்ணியிருக்கிறாளா? காதல் கொண்டிருக் கிறாளா? ஷேக்ஸ்பியர் கூட வயதுக்கு மூத்த பெண்ணைத்தான் கல் யாணம் செய்து கொண்டார். இருந்தாலும் எனக்கும் ரங்கநாதனுக்கும், உள்ள வயது வித்தியாசத்தைத் கவனித் தால், இது4மாதிரியான காதல் கதையிலும் இல்லை, வாழ்க் கையிலும் இல்லையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/75&oldid=1270251" இலிருந்து மீள்விக்கப்பட்டது