பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடிணப்பித்தம் அப்படியானால், என் காதல் உணர்ச்சிக்கு என்ன விளக்கம் கூறுவது? எங்கே விளக்கம் காண்பது? விளக்கம் னெடாவிட்டால், நான் இப்படியே வேகவேண்டியது - நிர்மலா தன் மனசைப் போட்டு அலட்டிக்கொண்டிருந் - தாள். இந்த வேதனை அவளை ஒரு நாள் அல்ல, தினம் தினம் , . உமாலை நேரம்தான். கதவை யாரோ தட்டும் ஓசை : கேட்டது. எழுந்து சென்று கதவைத் திறந்தாள். அங்கு நின்றது ரங்கநாதன்1 அவன் ஏன் வந்தான்? இங்கு அவனுக்கு என்ன வேலை? ' "அவகாது உள்ளச் சலன த்தை அவன் உணர்ந்து கொண்டானா? அவ்வளவுக்கு அவன் அனுபவம் பெற்றவனா? பக்குவதசை அடைந்தவனா?.....: அவள் ஒன்றும் பேசாமல், அவனையே. பார்த்தாள். அவன் நமஸ்கரித்தான், வாய் பேசாமல் இருவரும் உள்ளே வத்தனர், எம் கே லந்தே?" என்று . ஆங்கிலத்தில் கேட்டாள் நிர்மலா. தமிழில் பேசினால் *நீ, தான்' என்று. ஒருமையில் பேசி விடுவோமோ என்ற பயம். அந்தப் பயம் ஏற்படுவா னேன்? அவன். அவளது மாணவன். அல்னை 'வா' என்று அழைத்தாலென்ன? வாருங்கள் என்று அழைக்கா) விட்டால் என்ன குற்றம்? அது தான் அவளுக்குப் புரிய “'எனக்கு இங்கிலீஷ் கொஞ்சம் வீக், எனவே உங்க ளிடம் ட்யூஷன் சொல்ல உத்தேசம்' என்று, பேச்சை ஆரம்பித்தான் ரங்க நாதன். அதைப் பேசுவதற்குள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/76&oldid=1270252" இலிருந்து மீள்விக்கப்பட்டது