பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரிசங்கு சொர்க்கம் ளாகவே அவள் நடுநடுங்கிப் போனான். அந்த நடுக்கத்தை நிர்மலா காணாமற் போகவில்லை. அவன் நடுங்குவா னேன்?. அவளது மனத்தை அறிந்து கொண்டும் அவளோடு உறவாட பொய்க் கதை கூறுவ தால் உண்டாகும் நடுக்கட்டா? அதெப்படி அவனுக்கு அவள் ' 4மxத்தின் சஞ்சலம் தெரியும்! அப்படியானால், ஒரு வேளை ஒரு பெண்ணோடு தனியே இருந்து பேசுவதற்கே , அவன் கூசுகிறானா? அப்படிக் கூசும் பருவம் தான் அது! 'நிர்மலா எதையெதையோ யோசித்தாள். பிறகு அவன் கேள்விக்குப் பதில் சொன்னாள்: * நான் ட்யூஷன் சொல்லிக் கொடுப்பதில்லை!" - .. . “ இல்லை. நீங்கள் கட்டாயம்...” என்று ஆரம்பித்து மென்று விழுங்கினான் ரங்கநாதன், - நிர்மலாவுக்கு ஏற்கனவே பெரிய சங்கடம். மீண்டும் யோசித்தாள். ட்யூஷன் சொல்லிக் கொடுத்தால், நீங்க நாதனோடு நேருக்கு - நேராய்ப் பழக வேண்டியிருக்ஷம். அப்போது தன் போராட்டம் வலுப்பெற்று தன்னையே விழுங்கி விடக்கூடும். அல்லது அந்த தப்பாசை தேய்த்து மறையவும் கூடும், ஆனால் போராட்டத்தின் கை வலுப் பெற்றுவிட்டால் தன் வைராக்கியம் என்ன ஆனது? ஆனால், - அவகாச் சந்திப்பதால், தன் வட்சியக் காதலனை-சந்திரா 'பீடனை-சீதாராமனைச் சந்திக்கலாம். அதில் ஒரு திருப்தி ஏற்படாதா? தன்னையுமறியாமல் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப் படும் மனிதனைப்போல் அவள் நடந்து கொண்டாள், - *'சரி, நாளைமுதல் வரலாம்” என்றாள் நிர்மலr. - ரங்கநாதன் சந்தோஷத்துடன் எழுந்து சென்றான்.' , 'வீணாக வேதனைப்பட்டு நைந்து. கூLழாவன தவிட, அந்த வேதனைக்கு விட்டுக் கொடுத்து தப்பித்து வெளிவர முடியும்; எனக் கருதினாள் நிர்மலா. ஆனால் காலம் வேறு வீதமாய்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/77&oldid=1270253" இலிருந்து மீள்விக்கப்பட்டது