பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jணப்பித்தல் நான் அவரிடம் விளையாடிக் கொண்டிருந்தது. தான் எந்த ஆசையை உதறித் தள்ள முடியும் எனக் கருதினாளோ, அந்த ஆசையே கணத்துக்குக் கணம் அவளை அடிமை'. கானடு லத்தது. அன்ர மாலை அவள் வெளியில் செல்லும்போது நிலைக் கண்ணடி, முன்னால் அரைமணி நேரமாவது நின்றிருப் பாள். அலங்கரித்துக் கொள்வதில் அக்கறை காட்டினாள், இதன் றிக்குப் பொட்டுக்ககூட இட்டுக்கொண்டாள். வெளியில் 'சென் [தவிட்டுத் திரும்பும்போது ஒரு பவுடர் டின்னும் vங்க வந்தான். அதை ஏன் வாங்கினோம் என்று அவள் தினைத்தாலும், வாங்கும்போது அந்த நினைவு. நான் யாருக்காகப் பவுடர் பூசவேண்டும்? யாரைக் கவர்வதற்காக ?, இல்லை. நான் கிழடாகி வருகிறேன் என்ற உணர்ச்சி என்னில். முளைவிடுவதாலா? அப்படிக் கிழடானால் - தான் என்ன? நான் இளமையைத் திரும்பப் பெற முடியுமா? , பெற்றதும் என்ன செய்வது? யாருக்காக இந்த இளமை வேஷம்? காருக்காக இந்த அலங்காரம்? எனக்கா? எனக் கெதற்கு? பீன் 237ருக்கு?" அந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே ஒரு பதில் தான் : இருந்தது; 'ரங்கநாதன்! ரங்கநாதன் 2:37சிலும், கடந்த இரண்டு மாத காலமாக ஒரு போராட்டம். தன் ஆசிரியை நிர்மலா தன்னை ஏன் இப்படி ஷ்ெ றித்துப் பார்க்கிறாள்? தன்னிடம் ஏன் இத்தனை அன்பு காட்டுகிறாள்? இது ஒரு குரு தன் சீடனிடம் கொள்ளும் அன்புதானா? அல்லது ஒரு தாய் தன் குழந்தையிடம் காட்டும் அன்புதானா? அல்லது.......

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/78&oldid=1270254" இலிருந்து மீள்விக்கப்பட்டது