பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரிசங்கு சொர்க்கம் 79 ரங்கநாதன் பேசி வாயெடுத்தான். வெறும்' கரகரப் புத்தான் எழுந்தது. உன் கையா? பரவாயில்லை. சரி, மேஜையிலே - மெழுகுவத்தி இருக்கிறதா பார். எதையும் தட்டி விடாதே தடவிப்பார்” என்றாள் நிர்மலா. - அவன் தடவினான். அப்போது அவன் கை மேஷஜ விளிம்போரத்தில் சாய்த் திருந்த நிர்மாவின் மேல் பட்டுவிட்டது. அவன் கையை இழுத்தான். ' ** நன்றாய்த் தேடுகிறாயே! என்று கேலி பண்ணினாள் நிர்மலா. அவனால் அதைத் தாங்க முடியவில்லை, 'ஏற்கென வே அவன் உள்ளம் படபடத்தது, அந்தச் சமயம் மீண்டும் மின்சாரம் வராமலிந்திருந்தால் அவன் வெளியே ஓடியே போயிருப்பான்.'

  • இது மாதிரி எத்தனையோ சம்பவங்கள், அவற்றைக்

கொண்டு என்ன நினைப்பது? நிர்மலா தன்மீது ஆசை கோவி கிறாளா? அல்லது வெறும் பிரமையா? நானும்... ஆனால், அவள் குருவல்லவா? என்னைவிட எத்தனை வயது மூத்திருப்பாள்?.. அவன் மனம் சம்பிரதாய வரன்முறையில் அலைக் கழிந்தது. அதையும் மிஞ்சி, 'நீ ஆண்மகன்' என்று அடிக்கடி ஆணவத்தோடு உறுத்திக்கொண்டிருந்தது அவன் உள் மனம்.. “ 'அப்படியானால், நான் நிர்மலாவைக் காதலிப்பதா? நாள் 'தேடித் திரியும் பாசத்தை அவள் தான் எனக்கு வழங்குகிறானா?

  • நான் இதுவரை கண்டறியாத் பாசத்தை அவள் தான் வழங்கு

கிறாள். அந்தப் பாசம்தான் காதலா?..... . அன்று மாலை அவள் ட்யூஷனுக்குச் சிக்கிரமாகவே கிளம்பிச் சென்றான். அவனிடம் அன்று ஒரே பரபரப்புக் காணப்பட்டது. அதன் அர்த்தம் உடலுக்குத் தெரிந்தது . . . . தேடித்தான். பின் நிர்மலாலை” அவன் உள் மனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/81&oldid=1270257" இலிருந்து மீள்விக்கப்பட்டது