பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணப்பித்தம் நிர்மலா அன்று அவனுக்கு ஜெர்மன் - கவிஞர் சுதேயின் வாழ்க்கையைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தாள். கதே தமது RKயோதிக காலத்தில் உல்ரிக் என்ற இளம் பெண்னையக் காதலித்த கதையைச் சொன்னாள், பரபரப்பு!-ன் கேட்டுக்கொண்டிருந்த ரங்க நாதன் அந்தக் காதல் நிறைவேறிற்றா?” என்று கேட்டான். 11இல்லை என்றும் நிர்மலா, - சிறிது நேரம் கழித்து, அவன் தொண்டையில் கூடி நின்ற எச்சிலே ஒழுங்?வட்டு, “இது மாதிரி, வயதுக்கு மூத்த பெண் இளைஞன் ஒருவனைக் காதலித்ததாக இருக்கிறதா?” என்றான். தெரியவில்லை”* என்றாள் நிர்மலr. ஆனால் றுகணமே அந்தக் கேள்வியை அவள் புரிந்து கே.ஈsent-trள். அப்படியானால், ரங்கநாதன்,..... அவள் (14கம் இவந்தது கணதேறியது: கைகள் துறு துறுத்துப் பிசைந்தன. . ! மறு கனம், “இல்லை ரங்கா! நான் இருக்கிறேன். நான் இருக்கிறேன்! என்று கூவிக்கொண்டே ரங்கநாதனைத் தாவி அணைத்தாள். -.. . ரங்கநாதன் திக்குமுக்காடினான்; ஆனால் மறுகணமே அவன் ஆண்மை வீழித்துக்கொண்டது. 8 தன் காதல் இவ்வளவு சீக்கிரம் பலிதமடையும் என்று நிர்மலா நினைக்கவில்லை, கமலாவின் தீர்க்கதரிசனம் சரியாய்ப் டோகும் என்றும் அவள் கருதவில்லை, ஆனால் அந்தக் காதலுக்குக் காரணம்?... . . .

  • " நான் ஏன் ரங்கநாதனைக் காதலித்தேன்? - சீதாராமன்

உருவில் அவனைக் கண்டதாலா? இல்லை. இவன் வேறு நபர் ' என்று எனக்குத் தெரியும். இருந்தாலும், ஏன் காதலித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/82&oldid=1270258" இலிருந்து மீள்விக்கப்பட்டது