பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. ணப்பித்தம்

  • டகடக், டகடக்!

தறினூடே., நூல் அப்படியும், இப்படியும் ஓடிக் கொண்டிருந்தது. Abாடக்குழியிலிருந்த, தகரச் சீமை எண்ணெய் ராந்தல்' எதோ காக்காய் வலிப்பு வந்ததுபோல் படபடவென்று இடித்தது. விளக்கை எடுத்துக் - காதண்டை வைத்துக் குலுக்கிப் பார்த்தார்...

  • "சே! ஒரு சொட்டுக்கூட, எண்ணை இல்லெ” என்று

சலித்துக்கொண்டார், குலுக்கினதில் ஸ்லீகரித்த எண்ணையை வைத்துக்கோண்டு, அந்தக் கட்டைத் திரி மீண்டும் எரிய ஆரம்பித்தது, மீண்டும் தறியில் கையை வைத்தார். - சுப்பையா முதலியாருக்கு . முப்பத்தைந்து வயது : இருக்கும். கல்யாணமானவர்; அதன் பலனாய்த் தோன்றிய மூன்று குழந்தைகள். இவர்களை : மேல் பார்க்கவேண்டிய பெரும் போறுப்பு அவர் தலைமேல் கிடந்தது. ஆளைப்பார்த் தால், 'பஞ்சத்தில்' அடிபட்டவர் மாதிரிதான் இருப்பார்... ! கட்டி 4லர்ந்து போன் வற்றல் உடம்பு, முகத்திலே ஓயாத உழைப்பின் சலிப்புத் திரைகள் - சிப்பிப் பாறைகள்போலப் படிந்திருந்தால், ஒரே மண்ணில் பிறந்து, பலவிதமாய்த் 'திரிபும் தேசிய வாதிகளைப்போல் அவருடைய மீசை கட்டுக் கடந்த 748ல், எப்படி எல்லாமோ வளர்ந்திருந்தது. ஓய்வற்ற உழைப்பாலும், தீர்க்க முடியாத கவலையாலும் தலையில் லக்னட, விழுந்து விட்டது. ஒன்றிரண்டு வெள்ளி மயிருங்கூட இழைவிட்டிருந்தன. ஆளைப் பார்த்தவுட ணே யே:, sfந்த அசந்தர்ப்பத்தையும் அநாயசமாய் ஏற்றுப் .ழரின தவர் என்று லேசாகப் புரிந்துவிடலாம்.' ' வாழ்க்கைப் புயலில் தன்னைத்தானே கவிழ்த்துவிடாத , தீரப்படகு போன்றவர் அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/86&oldid=1270262" இலிருந்து மீள்விக்கப்பட்டது