பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(5 ) வாழ்விற்கே ஒரு நாள்

    • அவள் என்னென்ன . சோப்பளங் காணுகிறானே?

காக்கையின் முதுகில் சவாரி போட்டுக்கொண்டு, ஆக்ரா யத்தில் பறப்பதுபோலக் கனவு காண்கினோ? சொர்க்க உலகில், ' நிலாவோடு கைகோத்துக்கொண்டு, தளர்த்திர மீன்களைப் பிடித்து விளையாடுவதாகக் கனவு காண்கிறானோ?- இல்லையெனில், தீபாவளியன்று தனது அப்பா வாங்கிக் கொடுத்த பட்டுச்சட்டை, பட்டு வேஷ்டி கட்டி, எண்ணெய் வழியும் அப்பத்தைத் தின்று கொண்டே பட்டாஸ் சுடுவதாகக் கனவு காண்பானோ? அப்படித்தானிருக்கும். பெற்றோர் கவின் நிலைமை தெரியாத பயல்!” , ' ' அவருடைய கண் மீண்டும் உலவுகிறது. அந்தக் கப் பிள்ளை, பற்றுக்கோடற்ற மரக்கிளையில் ஏறும். அணிற் : பிள்ளையைப்போலத் தொத்திக்கொண்டு, தாயின் மார்பில் . வாய்வைத்துச் சுவைத்துக்கொண்டிருந்தது. நாள் முழுதும் வேலைசெய்து களைத்துப்போன அந்த மனைவியோ உணர்ச்சி வின்றித் தூங்கிக்கொண்டிருந்தாள். : ... அசதியின் மயக்கத்தினால், அயர்ந்து தூங்கும் மனைவி, தூக்கத்தின் மத்தியிலும் பாலுறிஞ்சும் அந்தச் சின்னக் கைப்பிள்ளை, தூக்கத்தின் இடையில் இன்பக்கனல் கண்டு புன்னகை புரியும் சிரேஷ்ட புத்திர பாக்கியம் ' எல்லாம் அவர் உடம்பில், ஒரு புது ஊக்கத்தையும், வன்லலயும் ஊட்டிற்று. . . • 8 மனைவியும் மக்களும் மனுஷன்மேல் ., " ஒண்டவந்த ' பிடாரிகளல்ல. அவனுக்கு ஊக்கமளிக்கும் தெய்வச் சிற்பங்கள் " என்ற உண்மை அவர் மனதில் எதிரொலித்தது. மீண்டும் வேலையைத் தொடங்கினார். *9 - 1 <்டகடக், டகடக்!” தறி கதறிக்கொண்டிருக்க க." - மேல வானத்தின் வெள்ளி நிலா வட்டம் : விக்கிப் பருத்து, தங்கமயமாகிக் கொண்டிருந்தது. "கூட்டிலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/89&oldid=1270265" இலிருந்து மீள்விக்கப்பட்டது