பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்விற்கே ஒரு நாள் நேரம் போவதற்காக, சில 'அந்தப்புர தர்பார் அமைச் சர்கள் அவரை வம்புக்குக் கூப்பிட்டு “'இது என்ன சேலை! தியாகபூமிச் சேலை வில்லையா? சிந்தாமணி பார்டர் தான் நன்றாயிருக்கும். இந்தக் கத்தரிப்பூவும், “சிலேட் கலரும்" யாருக்குப் பிடிக்கும்? என்றெல்லாம் கேள்விக் குப்பையை அவர் மேல் கொட்டி விரட்டினர். - அவருடைய கெட்டச் சாயத்தையும், ருத்திராகரன் கரையையும், லுங்கி மோஸ்தரையும் ஒருவரும் விரும்பு தொகக் காணோம்..

  • “சேலை! நயம் புடவை!”

அவருடைய இந்த மந்திரம் பலன் கொடுப்பதாயில்ல. நாவும் தொண்டையும் வறண்டதுதான் மிச்சம். பக்கத்துக் கடையில் ஒரு சல்லிக்குப் பொடி வாங்கி, ஒரு சிட்டா " உறிஞ்சினார். பக்கத்துக் குழாயடியில் வயிறார நீரருந்திவிட்டு* அப்படியே கீழே உட்கார்ந்தார். .. - சலித்துப்போன . உள்ளத்தின் சிந்தனை வேகத்தை, அந்த ஒரு சிமிட்டாப் பொடி கிண்டிவிட்டது, அது ருடைய கண்முன் நெசவுலகத்தின் தாழ்மையே தடுமாறிக் கொண்டிருந்தது. . . . . . . . “நெசவுத் தொழிலாம், நெசவுத் தொழில் தக்க சிறந்த.-- தொழிலாம் : அது வள்ளுவர்கட், தெசவிடல் தான் , ஜீவனம் நடத்தினாராம். அது அவர் காலத்துக் குச் சரியாய்ப் போச்சு. அப்பன் வெட்டின கிணறேன்னு உப்புத் தண்ணியைக் குடிக்கவா? இது வள்ளுவர் ஆக மில்லையே! ஒளரங்கசீப் , தினந்தோறும் . கொஞ்சமாவது நூற்றாலொழியச் சாப்பிட மாட்டாராம். ஆனால் ': அவ் னுக்கு நூற்கவேண்டிய கல்லை இருந்ததேயொழிய, அதை விற்கும் கவலையும், அதைக் கொண்டு .. சாப்பிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/91&oldid=1270267" இலிருந்து மீள்விக்கப்பட்டது