பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 க்ஷணப்பித்தம் வேண்டிய கவலையும் இருந்ததா? எங்களுக்கோ நூற்கும் போதே சாப்பாட்டுக் கவலைதானே முன்னே நிற்கிறது! “அன்னைக்கி, என்னமோ எங்கள் தெருவிலே, நாலு இளவட்டப் பிள்ளைகள் . வந்து . கூட்டம் போட் L.ாங்க. </நாட்டின் தற்காலப் பிரச்னையில் உற்பத்தியும் ஒன்று', ஆதலால், உற்பத்தியைப் பெருக்குங்கள். ' உலக மக்களின் - நித்திய தேவையைப் பூர்த்தி ' செய்வதில், உங்கள் கடமையையும் செய்யுங்கள்' என்று என்ன ஜெrபேர சொல்லி, நெசவுத் தொழிலாளர் சங்க மீன்னு ஒண்ணை ஏற்படுத்தினார்கள். என்னமோ - சந்தா சந்தான்னு இரண்டு மாசமா எட்டெட்டு அணா அழுதது தான் மிச்சம். இன்னம் கமிட்டி அமைக்கிறாங்களாம் கமிட்டி! ', '* இந்த இளவட்டங்கள் தான் இப்படின்னா, அந்தப் பொக்கைவாய் சேவா , கிராமத்துக் கிழவராவது சும்மா யிருக்காரா? இந்தியக் - கைத்தொழிலை ஆதரிக்கணுமாம். தெரியுதே, இந்தியக் கைத்தொழிலுக்கு எவ்வளவு ஆதரவு இருக்குன்னு! | ""எவனும், என்னத்தைாவது, சொல்லிட்டுப் போறான்னு, நம்ம பாட்டுக்கு நெய்து விற்கக்கொண்டு பேசா.-வாங்கிறாங்களோ, வாங்கலையோ- 'இது என்ன சேலை! “பிரிண்டட் ஸாரீ யெல்லாம் எவ் இளவோ, 'சப்' பாக் கிடைக்குது' * ' என்று ', ' மார்க்கட் திலவரத்தைக் கூறுகிறாள், அந்த வேதக்கார': வாத்தி யம்மா ! ""கொஞ்சம் பெரிய வீட்டுக்குப் போனா, அவர்களுக்கு எல்லாம் ஜார்ஜெட்டும்,", "ஸ்பன் - வில்க்கும்,' - தியாக பூமி - யுந்தான் பிடிக்கும். இந்தக் - கொற்நாடும், கொட்டியும், எங்கே - பிடிக்கப்போகிறது? சாயும் 4 போகும்" : ' போலிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/92&oldid=1270268" இலிருந்து மீள்விக்கப்பட்டது