பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்விற்கே ஒரு நாள் G! கேன்னு, சேலை முனையைச் சுண்ணாம்பு வைத்து ஏற்றுக் கசக்கிப் பார்க்கிறார்கள், பஜார் க் . கடையிலே, சாயம் போகிற சேலையாயிருந்தாலும், அது கண்ணடிப் பீரோ விலல்லவா இருக்கிறது? அதைத்தான் வாங்குவார்கள். கர்மம், உலகமே தந்திரமாய்ப் போச்சு, எள்:னைக்கி இந்தச் சிமைத்துனி இங்கே காலடி எடுத்து வச்சுதோ, அன்னைக்கே, எங்க வீட்டிலே -அக்காளும் குடியேறிட்டா. எங்கே பார்த்தாலும், மில்கள் ஏற்பட்ட பின்னாடி நாங்கள் இந்த ஓட்டைத் தறியை வச்சு, எவ்வளவு நா தான் காலந்தள்ளுறது? ஆனால், மனுஷனும், மெஷினும் ஒன்றாகுமா? இடியோடு, மத்தளம் போட்டி போட முடித்தமா? - <<சே இந்தச் சேலைகளை வித்து, அதைக்கொண்டு தீபாவளி கொண்டாட! இந்தத் தீபாவளி கொண்டாட லைன்னாதான் என்ன? ஊரிலே ஒரு சாமான் கிடைக்கலே. தெருவுக்குத் தெரு எங்கே பார்த்தாலும், அநாதைப் பிரேதங்களாய்க் கீழே விழுகுது! தீபாவளியாம், 'நீடா? இது யாருக்கு வேணும்?” சுப்பையா முதலியார் பொடி மட்டையைப் பிரித்து, ஒரு விரற்கடைப் பொடியை எடுத்து உறிஞ்சிக் கொண் டார். வெயிலில் அலைந்து சூடேறிப்போன, வழுக்கை, உச்சியில் கைவைத்துத் தடவிக்கொண்டே, மூட்டையின் மேல் சாய்ந்தார்." பக்கத்திலிருந்த எலிமெண்டரி ஸ்கூலிலிருந்து: வத்த பாடல் அவரை. மீண்டும், சிந்திக்கத் தூண்டியது. 4 ஆண்டிலே ஓநான் தியானலியிட்டாபட்இலத ஆண்டியும் கொண்டாட வேண்டுமா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/93&oldid=1270269" இலிருந்து மீள்விக்கப்பட்டது