பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. வாழ்விற்கே ஒரு நாள் 9* - சூரியன் மலைவாயில் விழுவதற்குள், அவர் நினைத்த படியே விற்க ஆரம்பித்தன. பன்னிரெண்டு ரூபாயும் கொஞ்சம் சில்லறையும் மடியில் குலுங்கின. , மிஞ்சியிருந்த சில சேலைகளைக் சுருட்டி மூட்டை கட்டிக் கொண்டு கிளம்பினார். இவ்வளவு நேரமும் சேலை விற்கும் ஆர்வத்திலே மறந்து கிடந்த பசி, அவர் வயிற்றைக் கிண்டியது. விறு விறு என்று வீட்டை நோக்கி நடக்கலானார். - அஸ்தமனத்தை உணர்த்த காக்கைக் கூட்டம்' 'காகா. என்று இரைந்து கொண்டே, கூடுகளுக்குப் பறந்து சென்றன', : . “எல்லாம் உன் சகுனபலந்தான்!” என்று அண்ணாந்து நின்று, காக்கைகளை வாயார வாழ்த்தினார், முதலியார்" .: ', ".. . . "ஆண்டிலே ஓர் நாள் தீபாவளியடா -- அதை " ... ஆண்டியுங் கொண்டாட வேண்டுமடா” என்ற அந்தப் பள்ளிப் பையனின் வரிகள் அவருடைய காதில் , தாளம் போட்டுக்கொண்டிருந்தன. ', . அன்று தீபாவளி இரவு. அடுப்பிலே ' வெந்துகொண்டிருந்த, பலகார, வாசனை, திண்ணையில் படுத்திருந்த சுப்பையா முதலியாரை உசுப்பி எழுப்பிற்று. 'நிம்மதி நிறைந்த இனத்தோடு சோம்பன் முறித்துக்கொண்டே .. எழுத்திருந்தார். தலை இரட்டில் - , "க: :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/95&oldid=1270271" இலிருந்து மீள்விக்கப்பட்டது