பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

க. அயோத்திதாஸப் பண்டிதர்


40 க. அயோத்திதாஸப் பண்டிதர் பாலிபாஷையில், சக்கிரவாள மெங்குமுருட்டிய வரென் னும் பொருளையும், தமிழ்பாஷையில் மயக்கமென்னும் பொருளை யுந்தழுவி, மேற்குறித்த வெண்பாவை முடித்திருக்கின்றார்கள். ஒவ்வோர் நூற்களின் முகப்பிலுமுள்ள, காப்பு செய்யுட் களில் புத்தபிரானாகும் மாலையே சிந்திக்கும்படியாய் சூத்திரமும் விதித்துள்ளார்கள். சூடாமணி நிகண்டு தொகுதி.12 செய்.139 காப்புக்கு முன்னெடுக்குங் கடவுள் தான் மாலேயாகும் பூப்புனை மலரின் செவ்வி புனைபவனாதலானும் காப்பவனாதலானுங் கதிர்முடி கடகத்தோடு வாய்ப்பதா மதாணி பூனூல் வரிசையிற் புனைதலானும். ஞானவிழியாற் சகலமுமறியக் கூடியவர்களை மூன கண்ணரென்றும் சமண முனிவர்கள் வகுத்திருக்கின்றார்கள். சூளாமணிசருக்கம்.11 செய். 96. கருமாலை வெவ்வினைகள் காறளர நூறிக் கடையிலா வொண்ஞானக் கதிர் விரித்தாயென்று மருமாலை நன்னெறியை முன்பயந்தாயென்று மடியே முன்னடி பரவுமாற்றிவதல்லாற் றிருமாலே தேனாரு மறவிந்த மேந்துந் திருவணங்கு சேவடியாய் தேவாதிதேவ பெருமானே நின் பெருமை நன் குணர - மாட்டார் . பிணங்குவார்தம் மெய்வினைப் பிணக் கொழிக்கலாமே. சூளாமணிசருக்கம்.11 செய்.73 செங்கணெடுமாலே செறிந்திலங்கு சோதித் திருமுயங்கு மூர்த்தியாய் செய்யதாமரையில் னங்கண்டி வைத்தருளு மாதியா யாழி யறவரசேயென்று நின்னடிபணிவதல்லா லெங்கணிட ரகலுமாறிந் நிலைமையெய்தி யிருளுலக நீக்கும் அருடரூக நீயென்று வெங்கணிருவினையை யறவென்றாய் முடோன்னின்று விண்ணப்பஞ் செய்யும் விழுத்தண்மையுண்டோ.