பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

91



ககன மகுள் கரபோலை யேந்திபிச் சாண்டியாய் கருணையோ ருருகொண்ட வெங் கனகேச னருள்வாச கமலாச னன்கழற் காட்சியைக் கருதுவாமே. பண்டைகாலத்திலித் துறவுநிலை பாராது பற்றுளோர் கோவிந்த மாய பற்றற்ற பெருமையைப் பார்த்து மெய் சோரவும் பாலன் வாலறிஞ னெனவும் எண்டிசையிற் காணாத யேகனிவ னென்னவும் எம் பெரிய வாண்டவனென்றும் எதிராஜ நிலைகடந் தொழியநிலை கண்டோர்க ளெண்குணத் தோனென்னவும் தொண்டர்கட் சங்கமது தோற்றுதற் காதார தோன்ற லுண் மையிவ னெனவும் சுருதிநிலை யோதிகக மீய்ந்தபர னென்னவும் க தொண்டர் சூழாங்கள் சூழ கண்டவர் காட்சியங் பவமுரைத் தாண்டுகர போலேந்தி பிச்சை யுண்ட கனகேச னருள்வாச கமலாச னன்கழற் காட்சியைக் கருது வாமே. ஐம்புலனுகர்ச்சியால் தென்புலத் தோனென்னு மரிய பெயர் பூண்ட பெம்மான் அவனியோர் கொண்டாடு மறியற னெனும் புனித வறவாழி யான் செங்கண் மால் தன் புல னிந்திரிய மைந்தையும் வென்று தவ தலைவன் ராஜேந்திர னெனவும் தருவரு ணெறியதாற் றீவினையில் மீட்டநற் றிருமா லெனும் பேருளான் தம்மையே பலியாக தரணியி லளித்து மெய் தவமதை யளித்த தலைவன் சருவ வுயிர் தன்னுயிர்ப் போல் காக்க தேறவே தருமநெறி யீந்த புனிதன் கைம்மாறு யாதுமே கருதாத காட்சியான் கரபோலை யேந்து மீசன் கனகேச னருள்வாச கமலாச னன்கழற் காட்சியைக் கருது வாமே. (2) (3)