பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு - 97 தான் விடாமுயற்சியாய் சாதித்துவந்த நற்காட்சி, நல்வாய் மெயாகுந் தபோபலங் குறையின் துற்காட்சி மிகுத்துமுன் செய்த தவமுமாய்ந்துபோ மென்பது கருத்து. 33. சேமம்புகினுஞ் சாமத்துறங்கு சேமம் - சுகசிர், புகினும் - அடைந்திருப்பினும், சாமத்து - ஐந்து நாழிகை வரையிலும், உறங்கு - நித்திரை செய்யென் பதாம். அதாவது யாதாமோர் தொழிலுமின்றி சுகசீர் அடைந் திருப்பினும், சோம்பலால் அதிக வுறக்கத்திற்கிடந்தர லாகாதென்பது கருத்து. 34. சையொத்திருந்தா லேயமிட்டுண். சை - சையத்தோராம் தன்னையறியும் சாதனை நிலையோர், ஒத்திருந்தால் - தோற்றுவாராயின். ஐயம் - அவரொடுக்கத்தை யறிந்தமுது, இட்டுண் - முன்பவருக் கன்னமளித்து நீயுண்பா யென்பதாம். பாலியில், சைவர், தன்னை யாராய்வோர், சைனர், சினமற்ருேர், தன்னையறிந்தோ ரென்னப்படும். அகப்பேய்சித்தர். சைவமாருக்கடி யகப்பே தன்னையறிந்தவர்க்கே சைவமானவிட யகப்பே தாகை நின்றதடி. 35. சொக்கரென்பவ ரத்தம்பெறுவர். சொக்கர் சகல பாசபந்தங்களையும் களைந்த சுயம்பு, என்பவர் - என்று சொல்லத் தகுந்தவர், அத்தம் - நிருவான மென்னு முத்திநிலையை பெறுவர் - அடைவாரென்பதாம். அதாவது சருவ குற்றங்களையும் அகற்றியவர், களங்கமற்ற நெஞ்சினர், மனமாசொழிந்தவர், சுயம்பு சொக்கர் என்று சொல்லும்படியான நிலையை வாய்த்தவர்கள் அத்தமாம் வீடுபெற்று பிறவித் துக்கத்தை யொழித்தவர்களென்பது கருத்து.