பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யூரீ புத்தாயநம : தென்னிந்திரர் தேச புத்ததர்ம சாகூவியக்காரர்களில் ஒருவளாகிய பாரதமாதா ஒளவையார் எனும் பூரீ அம்பிகையம்மன் அருளிச்செய்த மூன்ரும் வாசகம். திருவாளர். க. அயோத்திதாஸ் பண்டிதர் உரை. வெற்றிஞானம். காப்பு. வெற்றி ஞான வீரன் வாய்மெய் முற்று மறிந்தோர் மூதறிவோரே. ஞானவெற்றி - அறிவில் ஜெயமுற்றவகுைம் வாலறிஞ ம்ை, வீரன் - அதிதீவிரனெனப் புகழ்ப் பெற்ற புத்தபிரான லோதிய, வாய்மெய்-மெய் வாக்கியங்கள் நான்கையும், முற்றும் - முழுவதும், அறிந்தோர் - தெரிந்து கொண்டவர்கள். மூதறிவோரே - முற்று முனர்ந்த பேரறிவாள ராகு மென்பதாம். அதாவது நூன்முகத்து சதுர்முக ைேதிய நான்கு வாய்மெயாம், துக்கம், துக்கோற்பவம், துக்கோற்பவக் காரணம், துக்கநிவாரண மென்னும் சதுர்வித சத்தியங்களையும் குறைவற