பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு I Ꮾ 1 கூழுமாவுஞ் சோறுங் கொண்டு ஏழைக்கங்கங் கீய்ந்துவளர்ந்தும் ஊழ்வினையற்றே வுளமகிழற்கு சூழறமொன்றே சூட்சியென்றுந் தேம்புமாறி தீக்குறிகண்டோர் வேம்படியம்மை வியாரம் விடுத்து ஞானசங்கை நாடொறும்வினவி மோனவரம்பை முற்றுமெழுப்பி அண்ணலறத்தை யருளி பண்ணவளறத்தை பகர்ந்தனன் மார்த்தன். ஒளவையார் கோவில் எங்குளதென் றறியவேண்டியவர் கள் மாயூரம் முத்துப்பேட்டை ரயில் பாண்டி ஸ்டேஷனிலிருந்து தென்கிழக்கில் 7-வது மயிலிலிருக்கும் வண்டுறைவாள் மாரியம் மன் ஒளவையார்க் கோவிலென்று கல்வெட்டில் எழுதியிருக்கு மவற்ருலும் அடி யிற் குறித்துள்ள பாடலாலுந் தெரிந்து கொள்ளலாம். ஒளவையார் துதி. ஒரு போகமயங்கிசைக் கொச்சகக்கலிப்பா. மாமேவு சோணுட்டு வளஞ்சேரி யும்பள நாட்டுத் தேமேவு வண்டுறைவாள் சேரியெனுந் திருப்பதியில். அராகம். மூதுரையென்றிசைக்கு நின்சொன்முதுமறையை நிகற்பதுதான் யாதுரையென் றிசைப்பனினி யெவனுரைக்கு மிவ்வுலகம் செல்வழி யீதென ஞாலந் தெளிந்திடcமுனமுரைத்த நல்வழியே வழியாக நான்மறையு நடக்குமால், மிருதிநூ லாகமநுால் விளம்புவவெலாமுனநீ கருதியருள் புரிந்துரைத்த கல்லூரியறவுரையால் எவ்வயினு மெனையவரு மிசைப்பதிடை நிகழ்த்துமொழி ஒளவையார்வசன மிதென்றறியாதாருளரேயோ. இவ்வகை அன்பும் அமைதியும் ஆற்றலு முற்ற தன் ம ராச்சியத்தின் வடவெல்லை குமானிடர் தேசத்தின் ஒர்வகை மிலேச்ச சாதியார் வந்து குடியேறி யாசகசிவனஞ் செய்து கொண்டு வஞ்சினத்தாலும் மித்திரபேதத்தாலும் புத்ததருமங் களே மாறுபடுத்தி வந்துதுமில்லாமல் புத்ததருமத்தைச் சார்ந்தவர்