பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் தொகுதி நான்கு } 0.5 பிராமனை ர்களை அடித்துத் துரத்தி பெளத்த தன் மத்தை நிலைநிறுத்தி வந்தபடி யால் அவர்களையும் அவர்களுடைய அரசாங்கங்களையும் நாடுகளையும் பாழாக்கி அவர்களையும் பள்ளிகள் பள்ளிகளெனக்கூறிப் பலவகையாலும் பாழ்படுத்திவிட்டார்கள். சகடபாஷையில் வைசியன், சூஸ்திரனென்றும், திராவிட பாஷையில் வணிகன் வேளாள னென்றும் வகுத்திருந்தத் தொழிற்பெயர்களுக்கு சாதிகளேற்படுத்த வழி யில்லாததால் திராவிட பாஷையிலுள்ளப் பெருந் தொகையினரை வேளாளரென்று சொல்லிவரும்படிக் கற்பித்துவிட்டு தானியங்களை மரக்கால்களில் நியாயமாக வளந்து வாணிபஞ் செய்வோர்களுக்கு நியாயளக்கர், நியாயக்கர், நாய்க்கரென்று வழங்கிவந்த வியாபாரிகளுக்குள்ள பெயரை மலையனுாரா னென வந்து நந்த னரண்மனையைக் கைப்பற்றிக்கொண்ட பப்பிர பாஷைக்காரனுக்கும் அவனைச் சார்ந்தவர்களுக்கும் தங்கடங்கட் பெயர்களினிற்ருல் நாய்க்கர், நாய்க்கரென்னுந் தொடர்மொழிகளை திருமலை நாய்க்கன், குருமலை நாயக்க னென சேர்த்து வழங்கச்செய்து வியாபாரத்தொழிலில் ஒரு பொருளைக்கொடுத்து மறுபொருளை இரட்டித்து வாங்குகிறவர் களுக்கு ரெட்டிகளென்றும், பலசரக்குகளை சிதராது செட்டுசெய்து காப்போர்களை செட்டிகளென்றும் வழங்கிவந்த தொழிற்பெயர்களை முத்துரெட்டி, முத்துச்செட்டி யென்னும் சாதிகளாக்கியும், புருசிகவேஷப் பிராமணர்களாகியத் தாங்கள், குண் ச்சாரி, பீட் மாச்சாரி திம்மா ச்சாரி, யென்றும் திராவிடர்களுக்குள் வேஷ மணிந்துக்கொண்டவர்கள் குண்டையர், புட்டை யர், திம்மையரென்றும், மராஷ்டக பாஷையில் பிராமண வேஷ மணிந்துக் கொண்டவர்கள் குண்டரெள, புட்டோரெள, திம்மாரெள வென்றும், கன்னட பாஷையில் பிராமண வேஷ மணிந்து கொண்டவர்கள் குண்டப்பா, பட்டப்பா, திம்மப்பா வென்றும் வழங்கு மேதுக்களைச் செய்துக்கொண்டார்கள். இத்தகையத் தொடர்களை சகல பாஷைக்காரருள் பெருந்தொகையினர் சேர்த்துக்கொள்ளாது வழங்கியது கண்டு சிற்றரசர்களைக் கொண்டு வொவ்வோர் தொடர் மொழிகளை