பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 38 க. அயோத்திதாளலப் பண்டி தர் H ததத # & புராணங்களையும் வரைந்து பேதை மக்களுக்குப் போதித்து பொருள்பரிக்க வாரம் பித்துக்கொண்டார்கள். எவ்வகையாலென்னில் இவ்விந்திரதேச மெங்கனுமுள்ள யிந்திரக் குடிகள் யாவரும் இந்திரராம் புத்தபிரானையே ஆதியங்கடவுளாகசித்தித்து அறநெறியில் நின்ருெழுகுங்கால் அறப் பள்ளிகளிலுள்ள சமண முநிவர்கள் வரிவடிவ கல்வி யாரம்பம் செய்யுங்காலங்களிலும், வித்தை யாரம்பம் செய்யுங்காலங்களிலும் இலக்கிய நூல் இலக்கண நூல் ஞானநூல் நீதிநூல் முதலியவைகளை எழுதுங் காலங்களிலும் விநாயகராம் புத்தபிரானைக் காப்புக்கு முன்னெடுத்து துதிக்குங் கடவுளாக சிந்தித்து விந்தியாரம்பஞ்செய்வ தியல்பாம். புத்தபிரானுக்கு விநாயகரென்னும் பெயர் தோன்றிய காரணமோவென்னில் ஒவ்வோர் சங்கங்களுக்கு சபாநாய கராகவும் கனநாயகராகவு மிருக்கும்வரையிலவரை சபாநாயகரென்றும், கனநாயகரென்றும் வழங்கிவந்தவர்கள் உலகெங்கும் நாட்டிய சத்தியசங்கங்கள் யாவற்றிற்கும் அவரே நாயகராக விளங்கியதுகொண்டு புத்தபிரானை விநாயகர் விநாயகரென வித்தியாரம்ப காலங்களிலெல்லாம் விசேஷ மாகக் கொண்டாடிவந்தார்கள். அக்கா லிவ்வேஷப்பிராமணர்கள் தோன்றி யதார்த்த பிராமணர்களும் சங்கங்களும் நிலைகுலைந்துவருங்காலத்தில் கல்வியற்ற குடிகள் ஆரியவேஷப்பிராமணர்களை யடுத்து விநாயகரை போவித்து அவிற்பிரசாதங் கொடுக்காம லிருக்கின் lர்களே காரணமென்னையென்று கேட்க வாரம்பித்தபோது விநாயகரென்னும் பெயரும் அப்பெயரின் உற்பவமும் அப்பெயர் யாவர்க்குரியவை யென்றும் அறியாத வேஷப் பிராமணர்கள் திகைத்து அவரவர்கள் மனம்போன்றவாறு ஒவ்வோர்கட்டுக்கதைகளை யுண்டுசெய்து கல்வியற்றவர்களை யேய்த்துவிட்டார்கள். அதாவது கல்வியற்றக் குடிகள் ஆரிய வேஷப் பிராமணர்களையடுத்து விநாயகரை விசாரிக்குங்கால் ஒர் காட்டில் ஆண்யானையும் பெண் யானையும் மறுவுங்கால் சிவனும் உமையவளுங் கண்டு தாங்களு மறுவ யானைமுகக் குழந்தையொன்று பிறந்து சகல மக்களுக்கும் அட்சரவித்தை