பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 50 க. அயோத்திதாஸப் பண்டிதர் நூலென்றுங் கூறப்படும். கார்த்திகேயராம் முருகக்கடவுள், கமல பீடனம் மணிவண்ணனுக்குப் போதித்த நீதிநெறி யொழுக்க சாதனங்களையும் அதனதன் பலன்களையும் விளக்கி காட்டிய நூலுக்கு கார்த்திகேய ஸ்மிருதியென்றும், கார்த்திகேயர் தன்ம சாஸ்திரமென்றும் கூறப்படும். மதுவென்னு மகாஞானியார், பிரஜா நற்சேர்க்கை நற்பழக்கம், நற்கேழ்வி முதலியச் செயல் விருத்தியால் தேவர்களெனக் கொண்டாடப்பெற்று பரிநிருவான முற்று வானவர்க்கரசம்ை நற்சேத்திர புத்தேளுலகும் பெறுவார்களென்பதும் சத்தியம். இத்தகைய வரியச்செயல்களை யடக்கியுள்ளதும் ஞான) சிரியர்களால் நன்மாணுக்கர்களுக்குப் போதித்து ஞானநிலைப் பெறச்செய்வது மாய இஸ்மிருதிகளாம் தன்ம நூற்களின் மகத்துவங்களை யுணராது மதுமக்களின் ஒற்றுமெய்க்குக் கேடாய வருணசிரமங்களை சொல்லும்படி ஒர் ரிஷியைக் கேட்டதாகவும் அவர் வருண சிரம தன்மங்களோதியதாகவும் வரைந்து வைத்துள்ளார்கள். உலகத்தில் தோன்றும் பொருட்களும், அழியும் பொருட்களும் பிரத்தியட்ச காட்சியாயிருக்க வருண சிரம தோற்றத்தை மட்டிலும் ஒருவன் கேழ்க்கவும், மற்றவன் சொல்லவு மேற்பட்டது மிக்க விந்தையே யாம், மீதன்றி தன் மமென் னு மொழியானது சீவராசிகளிராக மதுமக்கள்வரை பொதுவாயுள்ளதேயாம். அத்தகைய தன்மமெனுமொழியின் சிறந்த கருத்தினை யறியாது அவர்களெழுதி வைத்துக்கொண்ட மதுதன்மத்தைப் பாருங்கள். ஒர் சூத்திரனென வகுக்கப்பட்ட மனிதன் பிராமணனென வகுத்துக்கொள்ள மனிதனின் ஆசன பீடத்திலும் காருவாயிைன் அச்சூத்திரனுக்கு இடுப்பில் சூடு போட்டேனும் அவனது ஆசனத்தில் சிறிதறுத்தேனும் ஊரைவிட்டு துறத்திவிட வேண்டியது இதுவுமோர் மதுதன்மம். ஒர் சூத்திரனென் போன் பிராமணனென்போனைப் பார்த்துக்காரியுமிழந்தால் அவன் இரண்டு வுதடுகளையும் அறுத்துவிடவேண்டி யது. சிறுநீரை யூற்றி பங்கஞ்செய்தால் அவனது ஆண் குறியை அறுத்தெரிந்து விட வேண்டி யது. மலத்தையெரிந்து அவமானஞ்செய்தால் ஆசனத்தை சேதிக்க வேண்டியது. இதுவுமோர் மதுதன்மம்.