பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 க. அயோத்திதாளலப் பண்டிதர் தெரிந்தவுடன் அம்மாணக்கனே வியாரத்தைவிட்டு நிலைபேராது செய்து வெளியிற் பார்க்கும் ஒளனக்கண் பார்வையை நீக்கி தனக்குள் பார்க்கும் ஞானக்கண் பார்வையை யளிப்பார்கள். இவற்றையே உள்விழியென்றும், உதவிவிழி யென்றும், உபநயணமென்றுங் கூறப்படும். உலகப்பொருளை நோக்குவது ஊன்ன நயமும், உண்மெய்யை நோக்குவது உபநயனமுமாம். உபநயனம்பெற்ற மானக்கர்கள் முன்போல் பிச்சா பாத்திரமேந்தி லெளிபோகாமலும், மற்றும் உலக விவகாரங் களிற் பிரவேசியாமலும் தங்கள் உள்விழிப் பார்வையிலிருக்க வேண்டியவர்களாதலின் அத்தேச வரசர்களையும், உபாசகர் களையும் வரவழைத்து இம்மானக்கன் சமணமுநிவருள் சித்திபெறவேண்டிய உபநயனம் பெற்றுக்கொண்டபடியால் கடைத்தேறுமளவும் இவனுக்கு வேண்டிய பொருளுதவியும் புசிப்புதவியு மளித்துவர வேண்டியதென்றும் உபநயனம் பெற்ருேன் அதாவது உள்விழி கண்டோனென்றும் அடையாளத்தை மற்றவர்களறிந்து வுதவிபுரிந்து வருவதற்காக மதாணி பூநூலென்னும் வேண முப்புரிநூலை மாணுக்கன் வலது புஜத்திற்கும் இடது இடுப்பிற்கும் சுற்றி நிற்கும்படி ய2ணந்துவிடுவார்கள் அந்நூலணைந்துள்ளோரைக் கண்ட வுடன் சகலரும் வணங்கி வேணப் பொருளளிப்பது வழக்கமாகும். முப்புரிநூலே அவ்வகை யனையும் அந்தரார்த்தம் யாதெனில் குழந்தையானது தாயின் வயிற்றில் கட்டுப்பட்டிருக் குங்கால் மூச்சோடிக்கொண்டிருக்கும் ரந்தினமானது உந்தியாகிய கொப்புழுக்கும் இடது புறவுள் விலாவிற்கும் சுற்றி வலமுதுகிலேறி பிடரி வழியிற் சென்று நாசி முனை வழி வந்து மார்பிலிரங்கி வுந்தியிற் கலந்திருக்கும் வழியைத் திறந்து மூச்சு வுள்ளுக்குள்ளடங்கி உண்மெய் யுணரவேண்டிய ததுவாதலின் அதனிருப்பையும் உபநயன விழிப்பையுங் கண்டறிவதற்கும் திரிமந்திரமாம் மூவருமொழியை சிந்திப்பதற்கும் முப்புரிநூலை மார்பிலணைந்து வைத்திருக்கின்ருர்கள். முப்புரிநூ லனையும் விவரமும், அதன் ஞானர்த்தங்களும் இவ்வேஷ பிராமணர்களுக்குந் தெரியாது கல்வியற்றக்