பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 0 க. அயோத்திதாளலப் பண்டிதர் மிவர்கள் வேஷ விவரங்களைப் பறைவதில்ை பறையரென்றும் தாழ்ந்தசாதி யென்றுங் கூறி இழிவுபடுத்தி வருவதை அவர்க ளொப்புக்கொள்ளாதுக் கண்டித்தும் வருகிறபடி யால் அப்பறைய னென்னும் பெயரைப் பட்சிகளைக் கொண்டும் கொடிய மிருகங்களைக் கொண்டும் பரவச்செய்வதுடன் மக்கள் வாக்காலும் பரவச் செய்ய வேண்டு மென்னுங் கெட்ட யெண்ண்த்தில்ை கல்வியற் றவர்களும், தங்க யில்ல மற்றவர்களும் செல்வ மற்றவர்களுமாகி காடே சஞ்சாரமும் மலையேசஞ்சாரமுமாயுள்ள யேழைக் குடிகளைக் கொண்டு தங்களுக்கு தாங்களே பறையர்களெனப் பறையும் வழியைத் தேடிக் கொண்டார்கள். அதற் குதவியாக பெளத்தர்களால் தங்களது ஞான சாதனங்களில் தங்களுக்குள் காண்பான் காட்சியென்றும் ஆண்டான் அடிமையென்றும் சாதித்து வந்த மொழிகளின் அந்தரார்த்தம் இம்மிலேச்சர்களுக்குத் தெரியாதிருப்பினும் அம்மொழி களையே பேராதரவாகக்கொண்டு தங்களை ஆண்டைக ளென்றும் தங்கள் பண்ணே வேலைச்செய்யும் ஏழைக்குடிகளை அடி மைகளென்றும் வகுத்துக்கொண்டது மன்றி வழங்குதலிலும் ஆரம்பித்துக்கொண்டதுடன், இவர்களைக் கொண்டே சமண முநிவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் அத்தேசத்தை விட்டு துரத்தும்படி யாரம்பித்துக் கொண்டார்கள். மிலேச்சர்களாகிய ஆரியர்களவ்வகைப் போதிக்கினும் திராவிடபாஷை யேழைக்குடிகள் பூர்வ பக்திக்கொண்டு சமண முனிவர்கள்பால் நெருங்காமலும், அவர்களைத் துரத்தாமலும் துாரவே விலகி நின்றுவிட்டார்கள். அவற்றைக்கண்ட புருசீகர்கள் ஒஒ. இவர்கள் சுயபாஷைக் குடிகளாதலால் பூர்வ பயங்கரத்தை மனதில் வைத்து நெருங்காம லிருக்கின் ருர்களென்றறிந்து திராவிடக் குடி களை சமன முனிவர்கள்பா லேவவிடாது மராஷ்டகக் குடிகளில் கல்வியற்ற காலாட்சேனை யாரை யடுத்து இத்தேசத்தில் மஞ்சட் காவி துணியை யணிந்து கையிலோ டேந்தி பிச்சையிரந் துண்ணுங் கருத்த தேகிகள் களவு செய்வதில் மிக்க சா மார்த்திய முடையவர்கள் அவர்களைமட்டிலு மித்தேசத்தில் தங்கியிருக்கும்