பக்கம்:சகுந்தலா.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ சகுந்தலா அதனுலேயே லீவு காட்களில் அவன் இங்கு வந்தால்கூட, சீக்கிரமாக அனுப்பி விடுவது வழக்கம். அவனேப்பற்றி நான் அதிகம் கவலேப்படுவதில்லே. ஆகவே பக்த பாசம் கடந்த கிலேயிலே வாழ்வதாக நம்பிக்கை எனக்கு. ஆனுல் என் உள்லசத்திலே அவன் கினேவே வாழ்கிறது என்றல்லவா ஆகி றது! அவனே எண்ணி ஏங்கும் உள்ளம் திம்பீ, தம்பீ என்று கதறத் துரண்டுகிறதென்மூல் பார்த்துக் கொள்ளுமேன்! சகுராமன் தலையை ஆட்டின்ை. ஆனல் அவர் கூற்றை அவன் அப்படியே அங்கீகரிக்கத் தயாராக யில்லே. இந்தப் :ெசியார் அபிகவ புத்தர் ஆவதற்காகவா பையனே வீட்டை விட்டுத் துரத்தியிருக்கிருர்! நவீன சாரங்கதரா கதை வீட் டிலே கடந்துவிட்க் கூடாதே என்ற பயம் அவருக்கு. சகுந் தலே திஷ்யரகத்தையாக-அவ பேரு என்னப்பா? திஷ்ய' சrதைதானு? அதுதான் 'உசீனக் கண்டு மயங்காத பாடும் படி மகனைத் துரண்டினுளே ஒரு சின்னம்மா, சினிமாவிலே கூடக் காட்டிணுங்களே அவதான்! உம்; இந்த எழவு பேரெல் லசம் யாருக்கு ஞாபகமிருக்கு து? சரி, அப்படி இவ மாறி ஒல் மகன் குளுளனுக இருப்பான் என்பது என்ன நிச்சயம் என்ற சந்தேகம் உமக்கு. இளேய மனேவி மீது நம்பிக்கை யில்லே வயது வக்த மகன் மீது நம்பிக்கை யில்லே; உம்மி டமே உமக்கு கம்பிக்கை யில்லே. அதனுல்தான் இப்படி யெல் லசம் கடந்து கொள்கிறீர். குற்றமுள்ள நெஞ்சின் குறு குறுப்புதான் கோரக் கூவலாக ஒலிக்கிறது என்று எனக் குத் தோன்றுகிறது என்று அவன் உள்ளம் புேதியது. அதற்கு ஒலிவடிவு கொடுக்கும் துணிவு அவனுக்குக் கிடை பாது தான். - "ஐயா, நீர் பக்தபாசம் கடந்த பரம ஞானியாக வேண் டும் என்று கினைத்துத் தலேகீழாக கின்மூலும் அப்படி ஆக முடியாது உம்மாலே. நீர் கோபத்தை வெல்லவில்லை. சங் தேகத்தை வளர்க்கிறீர். வெறித்தனமாக அடிக்கிறீர். புகழ்பெற ஆசைப்படுகிறீர். சோவது புத்தரின் பேரன் மாதிரியாகவாவது வருவதாவது! ஹெஹ்ஹே' என அவர் மூஞ்சிக்கு நேரே கெக்கலி கொட்டவேண்டும் என்ற ஆசை ரகுராமனுக்கு ஏற்பட்டது. இருந்தாலும் ப்சா போளுல் போகிருர்!’ என்று தாராளத்தனம் காட்டிப் பேசாமல் தலே பாட்டின்ை. உள்ளத்தின் குசலே உள்ளபடி சொல்லத் தெம்பில்லாத பண்புக்குத் தாராளத்தன்ம்ை என்கி ஒ. அங்கி போர்த்து விட்டான் அவன். அவ்வளவுதான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/100&oldid=814686" இலிருந்து மீள்விக்கப்பட்டது