பக்கம்:சகுந்தலா.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 10 I 'இல்லேயில்லே. அந்த பயம் உமக்கு வேண்டாம். மிஸ் .டர் ரகுராமன், இன்றைக்கு நீர் நமது அதிதி. மத்தியானச் சாப்பாட்டுக்கு ஹோட்டலுக்குப் போகவேண்டாம்! என்ருர் அவர். இவ்விதமான கட்டளே பிறக்கும் என அவன் எதிர் பார்க்கவே யில்லே. அடுத்த விட்டுக்காரர்களின் அறிமுகம் ஏற்பட்ட காளி லிருந்து எதிர்பாராத நிகழ்ச்சிகள் குறுக்கிட்டு, அவனுக்குத் திகைப்பு உணர்ச்சியை அதிகம் கொடுத்து வந்தன. எனி னும் அவை எல்லாவற்றையும் விட எதிர்பாராததும். மிகுந்த திகைப்பைத் தருவதும் இதுதான் என்று கினைத் தான் அவன். அவ்வுணர்ச்சியில் லயித்து விட்டதால் அவ ருக்கு எவ்விதப் பதிலும் சொல்லவில்லே என்ற பிரக்ஞையே அவனுக்கில்லே. - என்னய்யா, எங்க வீட்டிலே சாப்பிடுவதற்கு உமக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லேயே ? பிறர் விட்டில் சசப்பிடக் கட்டாது என்ற கொள்கை எதுவும் உமக்குக் கிடையாதே? என்று அவர் கேட்ட பிறகுதான் அவன் விழிப்புற்மூன். *அதெல்லாம் ஒண்ணு மில்லே. ஹி ஹி!, விளுக என்னத்துக் கென்றுதான்...' என்று இழுத்தான். 'எது விண்? சாப்பிடுவது விளு? உமக்குச் சோறு, போடுவது விணு? இன்றைக்கு..எங்க வீட்டிலே ஒரு வீசே : ஷம். நீர் பக்கத்து விட்டில் இருக்கிறீரே! இன்னேக்கு ஒரு நிர்ள்ாவது நல்ல சாப்பாடு காப்பிடட்டுமே என்று கூப்பிட் டால் நீர் என்னவோ, ஹஹ’, என்று பேச்கிலே தொடங்கிக் கஃனப்பிலே முடித்தார் ஞானசம்பந்தர். அப்புறம் அவன் எதற்காக ஆட்சேபிக்கப் போகிருன்! இதைச் சொல்லத்தான் வந்தேன். நீங்க வழக்கம் போல் மணியானதும் ஹோட்டலுக்குப் போய்விடக்கூடாதே என்று முன்னுலேயே எச்சரிக்க வந்தேன். எல்லாம் ரெடி யானதும் கூப்பிடுகிறேன். கொஞ்சம் கோமானுலும் கவலேயோ, எரிச்ச்லோ, கோபமோ கொள்ளப்படாது. முன் ேைலயே சொல்லிப் போட்டேன்’ என்று கூறிவிட்டுச் சென் ருர் அவர். : அவர் அப்படிச் சொல்லாமலிருந்தால் கூட. ரகுராம னுக்கு கவலே, எரிச்சல், கோபம், ஆத்திரம் போன்ற விரும் ப்த் தகாத உணர்வுகள் எதுவும் பொங்கிவாப் போவதில்லே. அவன் உள்ளத்தில் முழுக்க முழுக்க மகிழ்ச்சி பெருகி ァ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/103&oldid=814689" இலிருந்து மீள்விக்கப்பட்டது