பக்கம்:சகுந்தலா.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 105 அவர் வாயிலிருந்து தண்ணிரைத் துப்பிய வேகத்தி லேயே அவருக்கு எழுந்துள்ள ஆத்திரத்தின் அளவு துலங்கி யது. அதை எடுத்துக்காட்டியது அவர் போட்ட கூச்சல். மூதேவி. மூதேவி கொஞ்சம்னலும் மூளே கிடையாது. துப் புக் கெட்ட கழுதை' என்று கத்தினர் அவர். ஞானசம்பந்தம் திடீரென்று கூச்சலிட்டு அமர்க்களப் படுத்தியது அனேவரையும் திடுக்கிடச் செய்தது. யாருக்கும் எதுவும் புரியாத கிலேயிலே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த் திருக்தார்கள். ரகுராமனின் பார்வை இயல்பாக சகுத்தல் யின் பக்கம் புரண்டது. . இலே போட்டிருந்த விசாலமான கட்டுக்கு அடுத்தாற். போல் ஒ | ம க இருந்தது அடுப்பங்கரை. வெளிச்சம் அதிகம் இல்லாத சின்னஞ் சிறிய அறை , அதன் வாச லருகே சுவரை ஒட்டி மறைந்தும் மறையாமலும் கின்குள் அவள். ஞானசம்பந்தம் கூப்பாடு டோ ட் ட து ம், அவன் என்னவோ ஏதோவென்று பதறிப் போய் வெளியே வந் தாள். அப்பொழுது அர்த்தமற்ற பரபரப்பைச் சித்தரித்த அவள் முகபாவமும் தோற்றமும் கண்டுகளிக்க வேண்டிய காட்சியாகத் தோன்றின ரகுராமனுக்கு. அவன் அவளேப் பார்த்தான். எதுவிம் விளங்காமல் கலவரத்துடன் கின்ற உலகைக் கவனித்தான். டம்ளர் தன் னிரைக் கொட்டிவிட்டு கின்ற ஞானசம்பந்தரையும் பார்த் தான். நல்ல வேளே டம்ளரையும் தண்ணிரையும் சகுந்தலே மூஞ்சியிலே விட்டெறியாமலிருந்தாரே அந்த மட்டுக்கும் சேமம் தான்' என்று கினேத்தான் அவன். - அவர் கத்துவதை நிறுத்தவில்லை. 'மூதேவி! கொஞ்சம் லுைம் மூளை வேண்டாம் குடிக்கிறதுக்குத் தண்ணி வைக்கி ருேமே, நல்ல தண்ணி வைக்கணும்னு தெரிய வேண்டாமா ? கிணற்றுத் தண்ணியை வச்சிட்டாள். கடுத்துக் கிடக்கிற தண்ணி அது ? அவர் சொன்ன பிறகு தான் தவறு இன்னதென்று புரிந்தது அவளுக்கு. அவள் அவசரம் அவசரமாக நல்ல தண்ணிரைச் செம்பில் எடுத்துவர அறையினுள் பேரள்ை. அவர் இலேக்குத் திரும்பி வந்தார். உட்கார்ந்த பிறகும் ஏ சிக்கொண்டு தானிருந்தார். : : : : : : - இதைவிட வேறென்னனய்யா வேலே இந்த எருமை மாடுகளுக்கு ? குடிக்க வைக்கிற தண்ணியைக் கவனிச்சு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/107&oldid=814693" இலிருந்து மீள்விக்கப்பட்டது