பக்கம்:சகுந்தலா.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 O 3 சகுந்தலா ஹைக்க வேளும் முதல்லே நான் குடிச்க எடுத்ததுேைல சரிய: ப் போச்சி, எனக்கு முந்தி நீங்க குடித்திருந்தால் ? என்ன கடுப்புத் தண்ணியாக இருக்குதேன்னு சொல்லவா போறி:ங்க : இந்த வீட்டிலே எல்லாத்துக்கும் கிணற்றுத் தண்ணியைத் தான் உபயோகப் படுத்துருங்க போலிருக் கு ன் னு எ ன் னி க் கி ட் டு கம்முன்னு இருந்திருவிங்க, இல்லையா இஆத யெல்லாம் கவனிச்சுக் செய்ய வேண் உாக பொம்பிளேகளுக்கு இதென்ன மெத்தனம் ? ஏட்டி உலகு, ஏன் அங்கே கதவைப் பிடிச்சுக்கிட்டு கிக்கறே! கதவு ஒண்தும் விழுந்திராது. அந்தத் தம்ளர்த் தண்ணியையும் கொட்டிப் போட்டு அவருக்கும் நல்ல தண்ணி வை’ என்று கட்டளே யிட்டார் அவர். பயந்து கின்ற உலகு அவசரமாக வந்து குனிந்து ரகு ராமன் இலேயருகே யிருந்த தண்ணிர் டம்ளரை எடுத்துக் கொண்டு கிமர்த்தாள். r- . . - "குனிந்து கிழருகிற லெட்சணத்தைப் பாருடா அவரு மேலேயே மோதி விடுவே போலிருக்கே. கழுதை மாதிரி வளர்ந்தது தான் மிச்சம். இந்த விட்டிலே எந்த எருமைக்கும் மூனேயே யில்லே' என்று முணங்கினர் அவர். சகுராமனுக்கு மனதிற்குக் கஷ்டமாக யிருந்தது. இந்தச் சின்ன விஷயத்திற்கு இந்த மனிதர் ஏன் இப்படிப்பிரமாதப் படுத்த வேண்டும் தவறு யாருக்கும் ஏற்படுவது சகஜம், அதற்காக அவர்கள் மணம் கோகும்படி இவ்வளவு நேர மாகவா கத்தனும்? லேசாகச் சொல்லி யிருக்கலாமே! எனது வருத்தட பட்டது அவன் உள்ளம். سيينية உலகு தம்ளரிலிந்த கிணற்று நீ ை க் கொட்டிவிட்டு நல்ல தண்ணிர் எடுக்க முன் வந்தாள். அதற்குள் சகுந் தன்யே செம்புடன் வெளியே வந்துவிட்டாள். தம்ளர்களே ப்பி உலகிடம் கொடுத்தாள் அவள். அவள் முகத்தைக் கவனித்த ரகுவிற்கு, அம் முகம் வாடி வதங்கிப் போனது டோல் தோன்றியது. திர 淡 வருத்தப்படாமலிருக்க முடியுமா இவர் ஏ னி ப் ப #. எரிந்து விழவேண்டும் , அதிலும் அந்நிப்ர் ஒருவர் முன்பு என்று அவள் எண்ணத் தான் செய்வாள். யாருமே அப்படித் தான் கினேப்பார்கள்' என்று பேசியது அவன் மணம் சகுந்தலே அவ்விதம் தான் எண்ணிள்ை. ஆல்ை மனப் புழுக்கத்தை வெளியே கொட்டிவிட அவளுக்கு உரின் ம ஏ து?

  • .
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/108&oldid=814694" இலிருந்து மீள்விக்கப்பட்டது