பக்கம்:சகுந்தலா.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 0 சகுந்தலா ஆகவே அவர் சொன்னபடி செய்யப் போராடுகிருர் என்பது தெரிகிறது. அவரை அறியாமலே கதறல் கிளம்பு கி பொழுது தான் கனத்த குரலாக ஒலிக்கிறது. தூக்கமும் விழிப்பும் குழம்பிக் கிடக்கும்போது உணர்வுகள் வெறித் தனம் பயில முயய்கையிலே, விழிப்பின் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கவும், கூவலின் தொனி எவ்வி விடா மல் அது கவினித்துக் கொள்கிறது போலும் ' என்று முடிவு கட்டிஜன் சகு . ஒரு நாள் சகுராமன் அடுத்த வீட்டு ஐயாவைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவன் கடன் எழவே !' என்று எரிச்சலோடு பிரசுரகர்த்தர் ஒருவருக்கு அனுப்பி வைத்த ஞானசம்பந்தரின் எழுத்துப் பிரதி ஒன்று அவனத் தேடித் திரும்பி வந்திருந்தது: அதை அவன் பிரசுரகர்த்தருக்கு அனுப்பிய போது அபாசப் புகழ் பாடி ஒரு கடிதமும் எழுதி, பதிலுக்கும் எழுத் துப் பிரதியைத் திருப்பி அனுப்ப விரும்பினுல் அதற்காகவும் சேர்த்தும் போதுமான ஸ்டாம்புகள் வைத்திருந்தான். கடி தத்தில் ஞானசம்பந்தரின் திறமை, ஆராய்ச்சி, எழுத்துகள் பற்றி எல்லேயில்லாமல் அளந்திருந்தான். இந்த நூலேப் பிரகாம் செப்தால் பிரசுராலயத்தின் மதிப்பே உயர்ந்து விடும் உண்மைத் திறமைக்கும் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் ரிய கவனிப்பும் கெளரமும் அளித்த பெருமையும் உங்களேச் சேரும் என்றும் எழுதினன். அந்தக் கடிதம் ஞானசம்பந்தருக்கு ரொம்பவும் திருப்தி அளித்தது. சகுராமனின் கடிதம் எழுதும் திறமையைப் போற்றிப் பு க ழ் ங் த ார். அந்தக் கடிதத்திற்காகவே கம்பெனிக்காரன் நூலேப் புத்தகமாக்கி விடுவான் என்ருர், ஆளுல் பிரசு ரகர்த்தருக்கு ரகுராமனின் கடிதம் திருப்தி அளிக்கவில்லேயோ ; பிரசுராலயத்தின் மதிப்பு ஒன்றும் உயரவேண்டியதில்லே, இருக்கிற மதிப்பே போதும், தனக் கும் எவ்விதமான பெருமையும் வந்து சேர வேண்டியதில்லே என்று எண்ணி விட்டாரோ - ரகுராமன் அனுப்பிய எழுத் துப் பிரதியை பிரித்துப் பார்க்கும் சிரமம் கூட எடுத்துக் கொள்ளவில்லே. அவன் அனுப்பிய விதமே, கட்டை உடைக் காமல் மேல் விலாசத்தை அடிதது விடடு, அனுபபியவருக.கே திருப்பி 彎蠶 என்றெழுதித் தபாலில்சேர்த்து விட்டார் அந்தப் புண்ணிய மூர்த்தி !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/112&oldid=814699" இலிருந்து மீள்விக்கப்பட்டது