பக்கம்:சகுந்தலா.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தாை Ifア யிருப்பா போலிருக்கு. இந்த அத்தையரசிக்குப் பிரியம் இல்லையின்னு பேசாமே இருக்து தொலைக்கப்புடாதா!. புருஷன் விடுன்னு சொன்ன நாலும் இருக்கத்தான் செய்யும்: கல்லதும் பொல்லதும் வரும் போகும் : எல்லாத்தையும் அனுசரிச்சு விட்டோட வாழ்றது தான் கல்யாணசன், பொண்ணுக்கு லெச்சணம் , அதை விட்டுப்போட்டு புருசன் கிட்டேக் கோபிச்சுக்கிட்டு வந்துட்டா அப்புறம் நாலு பேரு நாலு பேச இடமாகும்-இப்புடி வரிஞ்சு தள்ளிவிட்டான் அந்தப் பெரிய மனுசி தனக்குத்தான் எழுதத் தெரிய மின்னு.” அவள் பிரசங்கத்திற்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக அவன் அவசரமாகக் குறுக்கிட்டான் : அந்தக் கடிதம் ஞான சம்பந்தர் கையில் கிடைத்து விட்டதாக்கும்? ஆமா, வேறே விக்ன என்ன வேனும் ,ே எழுதினே உனக்கு என்ன் கயிட்டம் இங்.ே எழுதினே தேவுடியா கிவிடியான்னு வாயிலே விக் ஏ சி யிருக்காரு. அவ என்னமோ சொல்ல வ திருக்கா. பேசாதடி முண்டையின்னு சொல்லி தண்ணிச் சிொம்பைத் தூக்கி வீசினாாம். அவ அறைக்குள்ளே போயிட்டாளாம். இன்னேக்குக் காலேயிலே எழுத்திருச் அதுமே அவரைக் கொண்டுக்கிட்டுப் போயிட்டுது போத துக்கு முன்னலே இப்படி ஒரு கூத்து கடத்திட்டுப் போக்ாட்ட்ா யென்ன? அதிலே உருட்டல் மிரட்டல் வேறே. வீட்டை விட்டு எங்காவது வெளியே காலடி எடுத்து வைத்

தேன்னு தெரிஞ்சுதேச உன் காலே முறிச்சு அடு: - வைச்சிருவேன்னு சபதம் போட்டிருக்காராம் தி, முன்னபிலி, உனக்குத் தான் என்னேத்_தவிர வேது காதி கிடையாதே பேசாமல் இங்கே முடங்கிக் கிடக்காமல் ஏன் அகம்பாவமாக் காரியம் செய்யக் கிளம்புறேயின் னு, புத்தி மிதி வேறே சொன்னசாம். இப்படிப்பட்டவங்க கலியாண்மே செய்திருக்கப்படாது. அதுதான் எனக்குத் தெரியும் ” என்று முடிவுரை கூறினுள் கிழவி. அவர் அம்மர் ஒண்னுமே சொல்வி அடிக்கிறே : பாவம், அந்தப் டுத்திறியேன்னு சொல்ல. அது சரி, பாட்டி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/119&oldid=814706" இலிருந்து மீள்விக்கப்பட்டது