பக்கம்:சகுந்தலா.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 121 வெட்கம் அவளேக் கவ்விக் கொண்டது. பதில் பேசா மல் சிரித்துக்கொண்டே தட்டிக்குப்பின் பதுங்கி விட்டான் சகுந்தலே. - – 17 — ரகுராமனின் உள்ளத்தில் பொங்கிய இன்ப உணர் வுக்கு அளவே கிடையாது. அவள் பேசினுள் தன்னிடம் பேசுவதேயில்லே, தானுகப் பேச்சுக் கொடுத்தாலும் எதிர் நின்று பதிலளிப்பதில்லேயே என்ற ஏக்கத்தை வளர்த்த சகுந்தலே அவளாகவே முன் வந்து பேசினுள். அது சாதாரண விசேஷமா என்ன ! . அதி விசேஷ விஷேசம்’ என்றல்லவா கருதவேண்டும். ஆகவே அவன் மகிழ்ச்சி யுற்றதில் வியப்பில்லே தான். . சகுந்தலே காலேயில் அழுது கொண்டிருந்தாள் என்து விடு கூட்டும் கிழவி சொன்னதைக் கேட்டதும், அவன் அன்று பூராவும் அழுதவண்ணம் மூலையில் ஒடுங்கிக் கிடப் பாள் ; வீட்டில் வேறு யாரும் இல்லாததனுல் சமையல் செய்ய வேண்டிய அவசியமில்லே . ஆகையினுல் அவன் பட் டினியாய் கிடந்து குமுறிக் குமைவதும் சாத்தியமே என் றெல்லாம் எண்ணியிருந்தான் அவன். ஆனுல் அவன் எண் னியபடி நடக்கவில்லே. அதற்காக அவன் வருத்தப்படவு L5 మ&ు ! . - தோட்ட வேலையை முடித்து விட்டு ரகுராமன் வீட்டினுள் சென்று, நல்ல புத்தகம் ஒன்றை எடுத்து வைத்து விட்டுக் காத்திருந்தான். ஏன் அவளே கின்று வாங்கியிருக்கக் கூடாது : எதற்காக உலகை அனுப்ப வேண்டும் ? என்ற எண்ணம் எழுந்தது அவனுக்கு. . . . சிறிது நேரத்திற்குப் பிறகு வந்துட்டேன்’ என்று சொகுசாகக் கூறி வீந்த உலகைக் கண்டதும் தான் காரணம் புரிந்த்து. அவள் கையில் இலே போட்டு மூடிய சிறு பசத் திரம் ஒன்றிருந்தது. சரிதான், என்னவோ கொடுத்து அனுப்புவதற்காகத் தான் இந்தப் புள்ளேயை அனுப்பு கிறேன், இருங்கள் என்று சொல்லி யிருக்கிருள் என்று விடை கூறிக்கொண்டது அவன் மண்ம். டான்ஸ் ஆடி வருகிறவள் மாதி காண்டு கட்ந்து வந்த உலகு பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/123&oldid=814711" இலிருந்து மீள்விக்கப்பட்டது