பக்கம்:சகுந்தலா.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慧3剑 சகுந்தலா ஏகு தாவணியைப் பற்றி யிருந்த கையை மீட்டுக் கொண்டான். உலகு குனிந்த தலே நிமிராதவளாக விலகி கின்றுள். சகுந்தலே இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள். தைக்கும் அம்புகளாகத் தன் மீது பாய்ந்த நோக்குகள் எரிக்கும் கொள்ளிகளாக உலகு மேல் சாடியதை ரகு கவனித்தான். அவன் நெஞ்சு அவனே வதைத்தது. மூதேவி கழுதை மாதிரி வளர்ந்தது தான் மிச்சம். மூன்ேயே கிடையாது. கனேக்கிறதும், குதிக்கிறதும், ஆம்பிளேயோடு விளேயாடுறதும் கேலி செய்றதும்-உன் வபசுக்கு மீறின செயல்களாகிப் போச்சு. உன்னே எத்தனே தடவை கண்டிச்சுதான் என்ன செய்ய ?' என்று கூப்பாடு போட்டாள் சகுந்தலே. பிறகு அவன் மீது பாய்ந்தது பாணம். உங்களுக்கு இதுகூடவரத் தெரியலே ? சமையப் போகிற பொம்பிளேப் புள்ளெ கூட உங்களுக்கு இது என்ன விளேயாட்டு ? அது தான் அடக்கம் ஒடுக்கம் இல்லாமல் புத் தி கெட்டுத் திரியு துண்ணு, நீங்ககூட இப்படியா கடக்கனும் ? மற்றவங்க யாராவது பார்த்தால் என்ன கினேப்பாங்க ? வீட்டிலே அவங்க இருக்கிறபோது இது மாதிரி விளேயாடினுல் அவங்க தான் என்ன சொல்ல மாட்டாங்க ?” , ரகுராமனுக்குப் பேச வாயில்லே. அவன் செய்தது தவறு என அவனே உணரும் பொழுது, குற்றச் சாட்டுக்கு எப்படிப் பதில் சொல்லி மழுப்ப இயலும் ? அவனும் தல் கவிழ்ந்து நின்மூன். சே, இப்படியா நடக்கணும் ! அவள் என்னேப் பற்றி உயர்வான எண்ணங்கொள்ள் வேண்டும் என்று எச்சரிக்கையாக இருந்ததெல்லாம் இன்றையச் சிறு விகளயாட்டினல் அடியோடு போய்விட்டதே என வருத்தப் படடான அவ ன. அவன் இயல்பாக உலகைக் கவனித்தான். தான் லேசாகக் கேலி செய்ததற்கு அழுத பெண் இப்போது 'உம்' மென்று மூஞ்சியை விைத்துக்கொண்டு, குறிமுழி முழித்தபடி பேசாமல் நிற்கிறதே என்றி வியப்பு மேலிட்டது அவனுக்கு. நடிப்புத் திறமை உள்ள பெண் இது. அப்ப செய்ததெல் லாம் நடிப்பாகத்தானிருக்கும் ' என்றும் நினைத்தான். ரகு உலகுவைப் பார்த்ததைக் கவனித்த சகுந்தலே சீறி விழுந்தாள் ; ஏ. எருமை மாடே, இன்னும் ஏன் இங்கேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/138&oldid=814727" இலிருந்து மீள்விக்கப்பட்டது