பக்கம்:சகுந்தலா.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 蓋3? நிற்கிறே போ. வீட்டுக்குள்ளே போய்ச் சேரு சொல் லுடன் கையையும் பிரயோகித்து அவளேத் தள்ளிக்கொண்டு போனுள் சகுந்தலே. மாடி அறைக்குள் நுழையும் முன் வெவ்வேறு எண்ணச் சுழலில் சிக்கிய மூவருக்கும் ஒரே ரக கினேப்புதான் எழுத்தது. என்பதை முட்டி மோதிய மூன்று ஜோடிக் கண்களும் காட்டிக் கொடுத்து விட்டன; பரஸ்பரம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளும் ஆசைதான் ! ஏக்கம் நிறைந்து நின்ற உலகுவின் கண்கள் ரகுவின் விழிகளைச் சந்தித்ததும் தரை நோக்கித் தாவின். சகுந்தன் யின் விழிகளில் புரண்ட பாவத்தை அவசூல் புரிந்துகொள்ள இயலவில்லே தான். - அவன் பார்வையை ஏற்ற சகுந்தலே சடக்கெனத் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். போ பேச. .ன் இச் என்ன செய்கிறேன்னு பாரு என்று கறுவினுள் அவள். அவள் பேச்சு காதில் விழுந்ததும் விளையாட்டுப் பிள்க்ள உலகுக்காக அனுதாபம் கொண்டான். ரகு. அவன் அனுதாபப்பட்டு என்ன பிரயோசனம் ! 3. — 19 — தன்னுடன் விளையாடியதற்காக உலகுக்கு சகுக்தலே என்ன தண்டனை அளிக்கப் போகிருளோ என்ற வருத்தம் ரகுராமனுக்கு இருந்தது. நடந்தது கடந்து விட்டது. அதன் விளேவாக நடக்கப் போவது கடந்து தானே தீரும் என் து மனதைத் தேற்றிக் கொள்ள முயன்ருன் அவன். ஆளுல் மனம் கேட்டால் தானே ! மீண்டும் உலகு தன் முன் வருவாளோ, மாட்டாளோ ; சகுந்தலே அவளுக்குக் கடுங்காவல் தண்டனே விதித்து சதா தன் கண் முன்னலேயே வைத்துப் பாதுகாக்க விரும்பி லுைம் விரும்பலாம். ஆனல் அந்த விளயாட்டுப் பிள்ளே எப்படியும் அவளே ஏமாற்றி விட்டு எப்போதாவது தலே காட்டாமலா போய் விடும் என்ற நினைவும் சுழியிட்டது. அவன் உள்ளத்திலே. ::. சகுந்தலே என்னேப் பற்றித் துவருக எண்ணலாம். ஆளுல் என் உள்ளத்தில் தவருன, கினைவு எழவே இல்லே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/139&oldid=814728" இலிருந்து மீள்விக்கப்பட்டது