பக்கம்:சகுந்தலா.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

星3领 சகுந்தவா உலகு சிரித்து விளேயாடியது மகிழ்வு தங்தது. அந்தப் பெண்ணேக் கேலி செப்து சிரிப்பதிலே தனியானதொரு உற்சாகம் எனக்கு ஏற்பட்டது உண்மை தான். ஆளுல் விகல்ப தினேவுகளோ விபரீத ஆசைகளோ எனக்கு ஏற்பட்ட தில்லேயே..! என்று தன்னேத் தானே ஆராய்ந்து கொள்ளும் பண்பிலே கினைத்தான் ரகு. * எனினும் அந்தப் பெண்ணின் மனே கிலேயும் இதே ரகத்ததாகத் தான் இருக்குமா என்ற கேள்வியும் தலே துரக் காமல் இல்லை. அதைப் பற்றி உறுதியாக எதுவும் சொல்ல முடியாது தான். பார்க்கப் போனுல் உலகு வெறும் சின்னப் பிள்ளே. விளேயாட்டுப் புத்தி ஜாஸ்தி. வயசு ஆக ஆகத் தானுகவே அடக்கமும் ஒடுக்கமும் பொறுப்பு உணர்ச்சியும் வந்து விட்டுப் போகிறது என்று பேசியது மனம், அதற்காக அந்தப் பெண்னேக் கண்டிப்பது தப்பு, கண்டிக்கக் கூடாது என்கிருயா !” என்று குறும்புத்தனமாக ஒரு கேள்வியை வீசியது மனதின் வேருெரு குரல். நான் அப்படிச் சொல்லவில்லையே! என மழுப்பியது மனக் குறளி, 'நீ என்ன தான் யோக்கிய சிகாம்னியாக இருந்தாலும், அவளே அறியாப் பெண் என்றே மதித்தாலும், நீயும் அவளும் ஆடிய ஆட்டங்களேக் கவனிக்கிறவர்களுக்கு கண்டிப் பாகச் சந்தேகம் எழத்தான் செய்யும், சகுந்தலே கட்சியில் கியாயம் இருக்கிறது. நீ உலகுவிடம் நடந்து கொண்ட முறையே தவறு என்று ஜட்ஜ்மெண்ட் வாசித்தது நல் £శFAB , . சரி சரி. உப்புப் புளிக்குக் கூட உதவாத இந்த விஷ் யத்தை வைத்துக் கொண்டு குழம்புவானேன் ' எனறு ஒதுக் கியது மனக்குறளி. சாயங்காலம் ரகுராமன் கிணற்றருகே நின்ற போது அடுத்த விட்டுப் பக்கம் காலடிச் சரசரப்பும் கைவ&ள ஒசை யும் எழுந்ததைக் கேட்டதும், அவன் ஆவலுடன் கவனித் தான் அழகி சகுந்தலே தான் வருகிருளோ என்று. ஏமாற் றம் தான் ! அங்கு குறும்புக்காரி உலகு வந்து கின்ருள். சிரத்தையுடன் அழகு செய்து கொள்ளவில்லே அவள். தலே மயிர் கூட அலட்சியமாக விடப்பட்டிருந்ததல்ை தாறு மாருகச் சிலிர்த்துப் பிரிந்து கிடந்தது. அவள் முகத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/140&oldid=814730" இலிருந்து மீள்விக்கப்பட்டது