பக்கம்:சகுந்தலா.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 14 f 'சரி சரி, அவள் எப்படியும் போரு. நீ நல்லபெண்ணுக நடந்து கொள்ள வேண்டியது தானே முக்கியம். அவளேக் கரித்துக் கொட்டுவானேன்? பேசாமல் உள்ளே போ. போயி, ஏதாவது வேலே யிருத்தால் கவனி. இல்லேயால்ை படுத்துத் துரங்கு போ!' என்று சொல்லி விட்டு விட்டுக்குள் போப் விட்டான் ரகு. அவன் திரும்பி நடந்த போதே அவள் புலம்பியது சகு வின் காதில் தெளிவாக விழுந்தது. அவளேக் குறை கூறி விட்டால் உங்களுக்குப் பிடிக்காது. உங்களுக்கு அவள் மீது: அந்த அதுதான். ல-வ்-வு அதே தான். கர்தல் என்து கத்தி விட்டு, சிரிப்பு என்ற பெயரில் கணேப்பை ஒலி பரப்பி விட்டு ஓடி மறைந்தாள் உலகு. - அவனுக்குக் கோபம் எழுந்தது. ஆனல் உண்மையின் தன்மை கோபத்தைக் காட்டிலும் அதிகமான மகிழ்வுக் கிளர்ச்சியையே உண்டாக்கியது. ஆமா அப்படித் தான். நீயும் குலுக்கி மினுக்கித் தான் பார்க்கிறே. ஆனல் உன் பேரில் எனக்கு, நீ சொல்ற மாதிரி அந்த அது - அதே தான் !-உண்டாகவில்லேயே பெண்ணே! என்று கிண்ட லாகக் கூறவேண்டும் என்ற துடிப்பு மிதந்தது மனவட்டத் திலே. அதை அவன் அடக்கி விட்டான். அந்த உண்மையை-தனக்கு அடுத்த விட்டு சகுந்தலே. மீது ஆசை ஏற்பட்டுள்ளது என்பதை யல்ல : அவளுக்குத் தன் மீது ஆசை இருக்கிறது எனும் உண்மையைத் தான்எத்தன் தடவைகள் யார் சொன்னுலும் கேட்க அலுக்காது, எண்ண எண்ண மனம் ச லி க் க ச து என்றே பட்டது. அவனுக்கு. சகுந்தலேயின் மனப் போக்கை அறியும் முன்பே சகு ராமன் எப்பொழுதும் அவாேப் பற்றியே எண்ணிக் கொண் டிருந்தவன் தானே அவள் .ெ ச யல் கள் சிலவற்றைக் கொண்டு. அவள் தன்னே வெறுக்கவில்லை என்று உணர. முடிந்ததும் பெரு மகிழ்வு எய்தியவன் தானே அவன் : அவள் தன் மீது ஆசை கொண்டிருக்கிருள் என்று அறிக் ததும் அவன் குதூகலத்தை அளவிட முடியுமா என்ன ! அடுத்த வீட்டுச் சகுந்தலே கல்யாணமiனவுள் என்பது நீங்களேக் தடுக்கம்: அவன் எண்ண ஓட்டிங்களேத்தடு தடைச் சுவராகக் கிடக்கவில்லை. அவள் அ! if அவள் கணவன் வயச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/143&oldid=814733" இலிருந்து மீள்விக்கப்பட்டது