பக்கம்:சகுந்தலா.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 145. ஆனல் மகா சாது மாதிரி வேஷம் போட்டு வாழ்வது: உமக்கு இன்னும் கல்யாணமாக வில்லே. இல்லையா ? கீர் கல்யாணம் செய்து கொள்வீரர் என்பது சந்தேகமான விஷயம் தான். ஆனால் நான் ஒன்று சொல்வேன். கீர் கல்யாணம் செய்யாமலே காதல் வாழ்வு வாழலாம். மன சுக்குப் பிடித்த மங்கையோடு தான். அது தவறே, சமூக விரோதமாகுமே என்றெல்லாம் நீர் கி ைக்கலசம், தான் என்ன சொல்கிறேனென்ருல், இன்றைய சமுதாய கிலேகிலே உம்மைப் போன்ற நல்ல வாலிபர்கள் யார் மனேவியை யாவது இழுத்துக் கொண்டு ஓடிப் போளுல் கூட அது பாப மல்ல. நம்ம சமூக கிலேமையும், சம்பிரதாயங்களும், மகா மோசம், தரித்திரம். படு கேவலம். புரியுதா ?! ரகுராமன் சிரித்தான். எண்ணப் பரப்பிலே படர்ந்த, விஷத்தைக் காட்டும் விஷமச் சிரிப்பு அது. நீங்கள் சொன் ஆணுல் சரி தான். அதற்கு மேலே அப்பீல் ஏது' என்று உற்சாகமாகக் கூவினுன் அவன். - - இவர் இவ்வளவு தாராளமாகச் சொல்லி விட்டார். உண்மையில் நான் பக்கத்து வீட்டில் இருந்து கொண்டு இவர் வீட்டுச் சகுந்தலேயை கவனித்து மகிழ்கிறேன் என்று தெரிந்தாலே ஆபத்து தான். அவளே அடித்துக் கொன்று விடுவார். என்னேக் கூட வெட்டிப் பொங்கலிட வேணும் என்ற உணர்ச்சி தான்ஏற்படும் இவருக்கு!’ என்று எண்ணி ன்ை அவன். - - அதற்குப் பிறகு பேச்சு வெகு நேரம் நீடிக்கவில்லை. — 20 — ரகுராமன் ஞானசம்பந்தரோடு பேசி விட்டு வந்த மறு நாள் சம்பவங்கள் தீவிரமாக நடந்தேறின. எல்லர்ம் எதிர் பாராதவை தான். சகுந்தலேயோ ஞானசம்பந்தரோ ஒன்றிரு விஷயங்களைத் திட்ட் மிட்டிருக்கல்ாம். பரஸ்பரம் தெரியாத வகையில் தான். ஆல்ை அனைத்தையும் எவரும் பூரணமாக உணர்ந்திருக்க முடியாது. அவர்கள் திட்டமிட்டு செய்த காரியங்களின் விகளவுகளும் விபரீதமாக முடியும் என்பதையும் அவர்கள் முன்னதாக அ றிங் திரு ப்ப து சாத்தியமே யல்ல. ------- - - ரகுராமனப் பொறுத்த .கிகழ்ச்சிகள் எதிர்பாராதவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/147&oldid=814737" இலிருந்து மீள்விக்கப்பட்டது