பக்கம்:சகுந்தலா.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுங்தலா 15: சகுந்தலேக்கு தன் மீது உண்மையான அன்பு இல்லே, கட மையே என்றுதான் தன்னுடன் வாழ்கிருள் என்ற சங் தேகம் ஏனுே அவருக்கு உண்டாயிற்று. தன்னே ஒரு பெண் அன்புடன் விரும்ப முடியும் என்று கிரூபிக்கவும், தனது அழகில் அகந்தை கொண்டு அவரை அலட்சியம் செய்வது போலிருந்த சகுந்தலேக்கு ஒரு பாடம் கற்பிக்கவும் அவர் செல்வநாயகியைத் தன் வீட்டோடு கொண்டு வந்து வைத்துக் கொண்டார். ஆவள் அதிகாரம் .ெ ச ப் உ க் தொடங்கியது சகுக் தலைக்குப் பிடிக்கவில்லை. அவள் அதே வீட்டில் இருப்பதானுல் தான் ஆற்றிலே குளத்திலே விழுந்தோ, கயிற்றைக் கட்டிக்கொண்டு தொங் கியோ, செத்துப் போவதாக காடகமாடினுள் சகுந்தேே. ஞானசம்பந்தர் பயந்து பணிக்து விட்டார். தனக்குச் சொந்த மான சிற்றுாரில் சதா அடைத்தே கிடந்த பங் வில் தனது ஆசைநாயகியை வசிக்கும்படி செய்தார்,'அதிலிருந்து அவர் திடீர் திடீரென்று வெளியூர்ப் பிரயாணம் பேசவது சகஜமாகி விட்டது. - முன்பு குடியிந்த ஊரிலிருந்து கிளம்பி சகுராமனின் அடுத்த விட்டுக்காரராக அவர் வாழ வந்ததற்குரிய முக்கிய காரணம் சகுந்தலேக்குத் தெரியாது. செளகர்யமான ஊர்: நம்ம நிலங்கள் இருக்கிற இடத்துக்குப் பக்கம் என்று தான் சொல்லி யிருந்தாரே தவிர, உண்மையை அவர் வெளியிட்டு விடவில்லை. எல்லாம் காலம் வருகிற போது தானுகத் தெரிந்துவிட்டுப் போகிறது என்ற எண்ணம் அவருக்கு: இப்போது ஞானசம்பந்தர் செல்வநாயகியுடன் வத் திறங்கிய போதுதான், அவர் திட்டமிட்டுத் தான் வேகத் செய்திருக்கிருர் என்பது நன்ருக்ப் புரிந்துவிட்டது. — 21 — செல்வநாயகியைக் கண்டதும் அகமும் முகமும் மலர்ச்சி யுருத சகுந்தலே வா' என்று கூடக் கேட்க விரும்பவில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே பேர்ய் விட்டாள். ஞானசம்பந்தர் அதைப் பெரிது படுத்தவில்லை. ஆளுல் அவரது ஆசைநாயகிக்கு அவமானமாகத் தான் பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/153&oldid=814744" இலிருந்து மீள்விக்கப்பட்டது