பக்கம்:சகுந்தலா.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷58 சகுந்தலா போல் எல்லாமே பொல பொலவென விழுந்து விடும். தலே மீது விழுவதுடன், பாதாளத்திற்கு இழுத்துச் செல்வது போல் தரைக்குக் கொண்டு வந்து சேர்க்கும். அதைத் துனே கொள்ள எண்ணினுள் சகுந்தலே. விசித்திர மனுேபாவம் தான, - வெகு நேரம் வரை ஞானசம்பந்தர் திரும்பவில்லை. மத்தியானம் ஒரு மணி இருக்கும். எ ங் கு ம் அமைதி. இயற்கையே உறக்கத்தில் ஆழ்ந்து கிடப்பது போன்ற அசைவின்மை. சகுந்தலே மொட்டை மாடிக்குப் போனுள். தட தட வென்து, இடிந்த பகுதி நோக்கி கடந்தாள். அவளது அதிர்ஷ்டமோ அல்லது துரதிர்ஷ்டமோ! அவ் வேளையில் அடுத்த வீட்டு ரகுராமன் மாடி ஜன்னலருகே கின்மூன். ஒசை கனத்து ஒலிப்பதைக் கேட்டு, கவனித்து கின்றன். சகுந்தலே வேகமாக, பித்துப் பிடித்தவள் போல், ஆபத்தை விலக்கு வாங்கச் செல்லும் .ெ வ றி ய ள | ய் முன்னேறுவதைக் கண்டான். அவள் நோக்கம் என்னவாகத் தானிருக்கும் என்று கணிக்க ஒரு கணம் கிதானித்தான். அவள் கடந்தாள். சற்றே தயங்கிள்ை. பின் துணிந்து முன்னுல் அடியெடுத்து வைத்தாள். புரிந்தது. ரகுராமனுக்கு உண்மை பளிச்செனப் புலனு யிற்று. மெதுவாகக் கதவைத் திறந்து வராந்தாவில் வந்து கின்ருன். அவள் திடு திடுவென ஒடித் தூ&ணப் பற்றித் திமி திமி யென்று குதித்திருந்தால், அவளே ரகுராமனுல் காப்பாற்றி யிருக்க முடியாது. சாகத் துணிந்தவள் அவள். ஆயினும் உயிராசை யாரையும் லேசிலே சாக விட்டு விடுவதில்&லயே! அவள் தயங்கி கின்று பின் மெதுவாக முன்னேறியதும், * அங்கே போகாதீங்க என்று கத்தினன் ரகுராமன். அவள் திரும்பிப் பார்த்தாள். வெறி கொண்டவளாக முன்னுல் ஒடினுள. - ரகுவின் உள்ளத்தில் சிறு தய க்க ம் தானிருந்தது. * ஆபத்துக்குப் பாபமில்லே ' என்ற துணிவு அதை அமுக்கி விட்டது. தான் சொல்லியும் கேளாம்ல் அவ்ஸ். பிடிவாதமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/160&oldid=814752" இலிருந்து மீள்விக்கப்பட்டது