பக்கம்:சகுந்தலா.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா f59 அந்த இடத்திற்குப் போகிருளே என்ற துடிப்பும் அவனுக்கு வேகம் கொடுத்தது, அவன் போலி மரியாதைகளுக்குச் சிட்டு கொடுத்து விட்டு சகுந்தலா 1 அங்கே போகாதே. திரும்பி வா என்று கூவியபடி முன் சென்ருன். இப்படி அவன் நடந்து கொள்வான் என்று எதிர்பார்த் திராத சகுந்தலே திடுக்கிட்டாள். கின்று திரும்பிப் பார்த் தாள். என்ன நினைத்தாளோ, என்னவோ. வே க ம க கடந்து துாணேப் பற்றிள்ை. சகுராமன் பாய்ந்து சென்று அவள் கையைப் பற்றினுன் துணைப் பிடி த் து உலுக்கிய வளைக்கரங்களைப் பலமாகப் பற்றி இழுத்தான். அவள் முரண்டினள். அவளேக் காப்பாற்றியே தீர்வது என்று முரட்டுத்தனமாகப் பிடித்து இழுத்தான் ரகு. வெறி பிடித்தவளாய் அவள் அவன் கையைக் கடித்தாள். அவன் வேதனையைப் பொருட்படுத்தாமல், அவளே இழுத்தான், கிடுகிடு ஒசை கேட்டது. சீர்குலேந்து கின்ற கட்டிடப் பகுதியின் ஒடுகள் சரிந்து விழுந்தன. பயந்து விட்டாள் சகுந்தலே. வலு விழந்தது போல் நின்ற அவளே எளிதில் இழுத்து வர முடிந்தது அவனுல். கட்டிடத்தின் கூரைப் பகுதி பொல பொலவென விழவும், அதன் அழுத்தத்தைத் தாங்க மாட்டாத தளமும் தாழ்ந்து தரையோடு த ைர ய க இருந்து விட்டது. திடீரெனப் பூகம்பம் ஏற்பட்டது போலிருந்தது. இதர இடங்களிலும் நில நடுக்கம் கிகழ்ந்தது. சகுந்தலையின் உடல் நடுங்கியதை ரகுராமன் உணர முடிந்தது. பயத்தினுல் அவள் அவனோடு ஒண்டவும் அவன் அவளே அபாய எல்லேக்கு அப்பால் அழைத்து வந்து நிறுத்தின்ை. என்ன காரியம் செய்யத் துணிந்தே! இவ்வனவும் உன் தலையில் விழுந்து, நீயும் தரையோடு தரையாகப் போயிருந்தால் 1’ என்று முன்ங்கினன் அவன். அக்த எண்ணத்தினுல் அவுன் உடல் சிலிர்த்தது. அவளோ மிசிண்ட பார்வையுடன் கிேன்ருள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/161&oldid=814753" இலிருந்து மீள்விக்கப்பட்டது