பக்கம்:சகுந்தலா.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 認6ざ அடுத்த வீட்டில் அறைக்கதவுகள் டபார்-படார் என்று அடைபட்டன. பாத்திரங்கள் உருண்டன. எதை எதையோ அங்கு மிங்குமாக இழுத்துப்போட்டு, கதவுகளேச் சாத்தித் தாளிடுவதாகத் தோன்றியது. காதில் வந்து விழுந்த ஒலி களக்கொண்டு அப்படித் தான் தீர்மானிக்க .ே வ ண் டி. யிருந்தது. . தொஞ்ச நேரத்துக்குப் பிறகு அமைதி நிலவியது: அலுத்துப்போய் படுத்து விட்டார் போலிருக்கிறது என்று நினேத்தான் ரகு. ரகுராமன் பயனற்ற சிந்தனேகளிலும் பழைய நிகழ்ச்சி களே எண்ணிப் பார்ப்பதிலும் பொழுதைக் கழித்தான். திடீரென்று அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. கீழே இறங் கிப் போய் பார்த்தான். அடுத்த வீடு வெளிப்புறம் பூட்டிக் கிடந்தது. பெரிய் பூட்டைப் போட்டுப் பூட்டி விட்டு ஞான் சம்பந்தர் போய்விட்டார். . மனைவியை விட ஆசைநாயகி தானே ஒசத்தி அவருக்கு. கோபித்துக் கொண்டு போய்விட்ட அவளைச் சமாதானப் படுத்த அவளுடைய ஊருக்கே போயிருப்பார் என்து கின்ேத்தான். அவர் சொன்னது போலவே சகுந்தலேயைக் கை விட்டு விட்டு ஒடியிருப்பார் என்ற சந்தேகம் அவன் மனதைக் கஷ்டப்படுத்தியது. சகுந்தலே பரிதாபத்திற் குரியவள் தான்; பாபம், வாழ்க்கை சரியாக அமையவில்லே அவளுக்கு. கல்யாணமாகிக் கணவன், சொத்து, வீடு வாசல் என்றெல்லாம் இருந்து என்ன செய்ய சுகமில்லை அவளுக்கு. கொடுமை, கொடுமை எத்தனையோ பெண்கள் இத்திகிைய கொடுமைப் பலி பீடத்திலே மெளனமாக ரத்திக் கண்ணிர் வடித்துக் கொண்டிருக்கிருர்கள் இன்று. அவர் களுக்கு விமோசனமே கிடையாது போலும்!’ என்று கத றியது அவன் உள்ளம். கொடுமை தாங்க முடியாதவர்கள் தற்கொலே செய்து கொள்கிருர்கள் என்ற எண்ணம் தலே தூக்கியது. பார்க்க ஓடினன் அவசரமாக. அழுது கொண்டு தான் கிடக் இக்கட்டும் என்று விட்டு விட்டு, சகுராமன் தனது அறைக்குச் சென்று படிக்க முயன்மூன். மன்ம் படிப்பில் சென்ருல் தானே! 10-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/167&oldid=814759" இலிருந்து மீள்விக்கப்பட்டது