பக்கம்:சகுந்தலா.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 66 சகுந்தலா - நேரம் ஒடிக்கொண்டிருந்தது. சகுந்தலே அழுது அழுது மனம் புழுங்கினுள். பின் மோனத் துயரில் ஆழ்ந்து கிடங் தாள். அவள் மனம் சீறிச் சினந்தது. ‘இனி அந்த மனிதனுடன் வாழ முடியாது. அது கிச்சய மாகி விட்டது. அந்த மிருகம் வாழ விடாது. கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே என்னேக் கொன்றுவிடும் என்று உறுதியாகப் பட்டது அவளுக்கு. தாலி கட்டி, கொஞ்ச காலம் கூட வசித்த தோஷத்திற்காக ஏதாவது ஜீவனும்சம் கொடுக்க ஒப்புக்கொள் வார்; அவர் தாமுடியாது என்று சொன்னுலும், சட்டத்தின் துணேயினல் அதைப் பெற்று விடலாம் என்று கினைத்தாள். ஆனுல் அது அவசியம்தான? தான் தவறு செய்யாத போது தன் கெளரவத்தை, வாழ்வைக் குலேத்து அவமதித்த மிருகத்தின் தயவில்ை வாழ வேண்டுமா? அப்படி வாழ் வதை விடச் செத்துப் போகலாமே என்று எண்ணினுள் அவள். அவளது மனம் குரல் கொடுத்தது: கான் தவறு செய்ய வில்லே, ஆனுலும் செய்ததாகப் பெயர் ஏற்பட்டு விட்டது. அது அழியப் போவதில்லே. இனி அந்தக் காரியத்தைச் செய்தால் அது எப்படித் தவருகும்? விரக்தியுற்றிருந்த மனம் இந்த எண்ணத்தை வைத்து விளேயாடிக் கொண்டிருந்தது. ரகுராமன் மீது அவளுக்கு முன்பு எழுந்த அன்பு, ஆசை முதலிய உணர்ச்சிகளே அவள் வலுக்கட்டாயமாக அமுக்கி வந்தாள். இப்போது கட்டுப் பாடு எதுவுமில்லாததனுல் அவை தாராளமாக வளர்ந்தன. சகு இரண்டு மூன்று தடவைகள் வந்து எட்டிப் பார்த்த தை அவள் அறிந்திருந்தாள். சகுந்தலா! சகுந்தலா! என்று மெதுவாகக் கூப்பிட்டதை உணர்ந்தும் அவள் பதிலளிக்க வில்லே. சகுந்தலா, சாப்பிட வில்லையா? காப்பி வாங்கி வரட்டுமா?’ என்று கேட்டதும் அவளுக்குத் தெரியும். ஆனல் தலே கிமிர்ந்து பார்க்கவில்லே. - சகுராமன் அவகித் தனியாக விட்டு விட்டு ஹோட்ட லுக்குப் போவதற்குக் கூட விரும்பவில்லை. அவள் துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/168&oldid=814760" இலிருந்து மீள்விக்கப்பட்டது