பக்கம்:சகுந்தலா.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 37 எனக்கு பக்தி உணர்ச்சியே யில்லை. வீணுக அங்கு போவானேன்? என்ருன். நண்பனே ஓங்கியடித்தான்: தெப்ப உற்சவம் போன்ற திருவிழாக்கள் பக்தி பண்ணு வத்ற்காக நடத்தப்படவில்லே. அதை கடத்துகிறவர்களுக்கோ விழா பார்க்க வருகிறவர்களுக்கோ பக்தி அதிகம் என்று எண்ணினல் ஏமாறவேண்டியதுதான். இப்படி' விழா கொண்டாடுவதில் எத்தனேயோ நோக்கங்கள் இருக்கலாம். அவற்றைப் பற்றி காம் கவலேப்படுவானேன்? நாம் சும்மா வேடிக்கை பார்க்கப் போவோம் ! . . . ...: : ::: வேடிக்கை என்ன வேடிக்கை என்று இழுத்தான் ரகு சரி. வேடிக்கை என்று ச்ெ ~. பாஷையிலேயே பேசுவோமே ! பார்த்து வரலாம். உலகத்தைப் உணர்வதற்காக சும்மா சுற்றி வி நண்பன். ஆகவே, வேறு வழியில்லாஆல் சகுராமன் நண்பனுடன் கிளம்பினுன். திருவிழாக் கூட்டத்தில் கொஞ்ச நேரம் சுற்றி வந்ததுமே அவனுக்கு அலுப்பு தட்டியது. இங்கு கிற்பதை விட, வீட்டில் தனியாக உட்கார்ந்திருப்பதிலேயே அதிக இனிமை இருக்கும் என நம்பிய அவன் கண்பனிட்ம் சொல்லி விட்டு நகர்ந்தான். , அவன் தனியாகத் திரும்பிய போது, தெப்பக் குளத்தி ஒரு புறத்தைக் கடந்து மறு பக்கத்துச் சுவர் ஒரமாக நட முன் வந்தபோதுதான். அவன் எதிர்பாராத சம்பு நிகழ்ந்தது. ஏதோ கினேவாக, எங்கோ கவனம்ாக அை படி ஒரு மூலையைத் திரும்பிய ரகுராமன் சடக்கென வி வேண்டியதாயிற்று. மிக அருகிலே கலகல என்னும்: பொலி எழுந்ததால் : காசியைத் தாக்கும் இனிய மனம் திடீரென்று முன்னுல் பரவியதால். அவன் கின்று கவனித் தான். திடுக்கிட்டான். நல்ல வேளே. இன்னும் கொஞ்சம் கவனக் குறைவாக யிருந்திருந்தால் எதிர்ே வந்த அலங்காரியின் மேல் மேர் வேண்டிய விபத்து ஏற்பட்டிருக்கும். அதன் விளைவாக எவ்வள்வோ * リ.: * ., z rr n: க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/39&oldid=814790" இலிருந்து மீள்விக்கப்பட்டது