பக்கம்:சகுந்தலா.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா さ3 போடுகிறேன்னு செ ன் னு ரு. அது வேடிக்கையாக யிருந்த துளுலே நின்னு பார்த்தேன். நேரம் போனதே தெரியலே என்ருன். யாரு ? அத்தச் சமையல்காரன்." ரகுராமனின் உள்ளம் புகைந்தது. நீயும் உன் மோறக் கட்டையும் கதையும். போதும் போதும். பெருக்கித் தள்ளி விட்டுப் போய்ச் சேரு என்று சிறி விழலாமென்ற துடிப்பு அவனுக்கிருந்தது. அப்படி எரிந்து விழுந்தால், அப்புறம் சகுந்தலேயைப் பற்றி எதுவுமே அறிந்து கொள்ள முடியாமல் போய்விடும் பக்கத்து விட்டு மர்மம் என்ன என்பதே புரியாமலிருந்து விடும் : ஆத்திரத்தினலே காரி பத்தைக் கெடுத்து விடக்கூடாது என்றெண்ணிப் பொறுமை யாக உட்கார்ந்திருந்தான். கிழவி கதையைத் தொடர்ந்தாள் : ; உடனே அந்த ராசா மக கேட்டாள்,- அது சரி, உனக்கு யாரு பொண்ணு, அதைக் கேட்டையா, கேட்கலேயான்னு. சமையல்காரனுக்கு சந்தோஷம் தாங்கலே. அதைக் கேளாமெ வருவேனு? கேட்டேன். உனக்கும் இந்த தேசத்து ராசா மகளுக்கும் தான் கல்யாணம் நடக்கும்னு சொன்னுரு. உன் க்கும் எனக்கும் தான் முடிப்போட்டு வச்சிருக்காரு அப்படின்னு சொன்னன். அவளுக்குக் கோபம் பொங்கி வந்தது. பக் கத்திலே கிடந்த வெங்கலாகப்பையை எடுத்து ஒரு போடு போட்டா அவன் மண்டையிலே, ரத்தம் களகளன்னு வடிஞ்சுது. அவன் துண்டை எடுத்து தலையிலே அமுக்கிக் கிட்டு கின்றன். இனிமேல் இங்கே இருக்காதே, ஒடிப் போன்னு விரட்டிட்டா அவ, யாரு அந்த ராசா மக......" ரொம்ப சந்தோஷம். உன் கதை முடிஞ்சிதா ?’ என்று கிண்டலாகக் கேட்டான் ரகுராமன். அவன் கேலிக்குறிப்பை உரை முடியாத கிழவி தொடர்ந்தாள். முடிஞ்சுதாவா? இன்னமேத்தானே கதையே இருக்கு. அதுக்கப்புறம் என்ன ஆச்சு துன்ன, அந்தச் சமையல்காரன் காடா செடியான்னு திரிஞ்சு, மலேயா மடுவான்னு அலஞ்சு ரொம்பவும் கஷ்டப்பட்டு ஒரு இடத்துக்கு வந்து சேர்ந்தான். அது வேருெரு தேசம். அன்னேக்குத் தான் அங்கே முடி சூட்டதுக்கு ராசாவைத் தேடி வரப் பட்டத்து யானேய்ை அனுப்பினங்க. அது என்ன செஞ்சதுங்கிற்ே நெருக; சுற்றி யலேந்து வந்து ஒரு மரத்தடியிலே படுத்திருந்த சமையல்காரன் தலேயிலே கும்ப தீர்த்தத்தைக் கெர்ட், 会

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/55&oldid=814808" இலிருந்து மீள்விக்கப்பட்டது